Saturday, March 31, 2012

FatRat - Download Manager மென்பொருள்.

இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி  நமக்கு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்வார்கள் அதுபோல தான் நம் உபுண்டு கணினியில் FatRat மென்பொருளை பயன்படுத்தி நமக்கு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஒன்று எண்ணி பாருங்கள் சாதரணமாக உபுண்டு கணினியில் இணையத்தில்  ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்தால் மிக விரைவாக பதிவிறக்கம் ஆகும் இப்போது FatRat மென்பொருளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால் எவ்வளவு விரைவாக பதிவிறக்கம் ஆகும் பாருங்கள்.

FatRat மென்பொருளை install செய்ய Terminal ஐ open செய்து sudo apt-get install fatrat கொடுத்து install செய்து  கொள்ளுங்கள். install ஆனா பிறகு Application ---> Internet ---> FatRat ஐ Open செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அதில் + குறி இருக்கும் பாருங்கள் அதை கிளிக் செய்யுங்கள் new Transfer window ஒன்று ஓபன் ஆகும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அதில் Add special ஐ கிளிக் செய்து Add local file கிளிக் செய்து நாம் பதிவிறக்கம்  செய்த  Torrent கோப்பை அதில் கொடுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்போது பதிவிறக்கம் தொடங்கிவிடும்.



நான் ubuntu 11.10 Torrent கோப்பை கொடுத்து ubuntu 11.10 iso கோப்பை பதிவிறக்கம் செய்கிறேன்.


Thursday, March 15, 2012

PLEX - இது ஒரு Media Server.

PLEX இது ஒரு Media Server Application ஆகும். இவற்றில் Music, Movies, TV Shows மற்றும் Photos இவற்றை எல்லாம் இந்த server இல் store செய்து clients அனைவரும் பயன்படுத்தி கொல்லாம், அதாவது ஒரு website சென்று படம், பாட்டு போன்றவை எல்லாம் OnLine பார்த்தோ அல்லது அந்த படம் or பாட்டோ download செய்து பார்போம் அவற்றை போல் தான். நாம் இந்த server இல் store செய்து மட்டற்ற ஏனைய System கல் இவற்றில் connect செய்து பயன்படுத்தி கொல்லாம்.

இவற்றை நாம் UBUNTU கணினியில் எவ்வாறு install செய்வது என்று பாப்போம், Terminal open செய்து sudo gedit /etc/apt/sources.list இவற்றை Type செய்து Enter கொடுத்தால் soruces.list File open ஆகும் அவற்றில் இறுதியாக இந்த வரியை deb http://www.plexapp.com/repo lucid main சேர்த்து (type செய்து) கொள்ளுங்கள் பின்பு save செய்து close செய்து கொள்ளுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 அடுத்ததாக  sudo apt-get update என்று கொடுத்து update செய்து கொள்ளுங்கள், update முடிந்த பிறகு sudo apt-get install plexmediaserver என்று கொடுத்து install செய்து கொள்ளுங்கள். install பண்ண பிறகு server ஐ start மற்றும் stop செய்ய sudo stop plexmediaserver மற்றும் sudo start plexmediaserver இந்த commands ஐ பயன் படுத்தே கொள்ளுங்கள் அடுத்ததாக Browser ஐ open செய்து http://localhost:32400/manage/index.html இந்த link கொடுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இனி media server இல் நமது வேலையை பார்க்கலாம்.

Windows பயனாளர்கள் தரவிறக்கம் செய்துகொள்ள தரவிறக்கம் click செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



  

Friday, February 17, 2012

உபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.

உபுண்டு வில் நிறைய பக்கங்கள் ( Multi page ) கொண்ட pdf file ஐ எவ்வாறு image format க்கு மாற்றுவது என்று பாப்போம், முதலில் Terminal ஐ Open செய்து sudo apt-get install imagemagick என்று Type செய்து imagemagick என்ற மென்பொருள் ஐ install செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு pdf file எங்கு வைத்து இருக்கிர்களோ அந்த directory க்கு செல்லுங்கள் நான் pdf file ஐ Desktop இல் வைத்து இருக்கிறேன் அதன் படி நீங்க பாருங்கள்  cd /home/username/Desktop/  கொடுத்து Desktop செல்லுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 அதன் பிறகு convert உங்கள் pdf file name மற்றும் அதை image format க்கு மாற்றும் file name ஐ கொடுக்க வேண்டும், உதாரணமாக convert Document.pdf NewDoc.jpg என்று கொடுத்துள்ளேன் என்னுடைய pdf file name ஐ Document என்று கொடுத்துள்ளேன் அடுத்ததாக image file name ஐ NewDoc என்று கொடுத்துள்ளேன் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


 அவ்வளவு தான் இப்போது pdf file ஐ image file format க்கு மாற்றிவிட்டோம் உங்கள் pdf file இல் உள்ள ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு image file ஆக மாறி இருக்கும் உங்கள் Desktop பார்த்தல் தெரியும், கீழே உள்ள படத்தை பாருங்கள்.


என்னுடைய pdf file ஆறு பக்கங்களை கொண்டது அதனால் ஆறு image file எனக்கு கிடைத்துள்ளது.

Wednesday, February 1, 2012

உபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.

 உபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது என்று பாப்போம், நாம் பொதுவாக இணையத்தில் ஒரு தகவலை தேடி செல்வோம் அவை pdf file ஆக இருக்கும் அதை open செய்தால் (கீழே உள்ள படத்தை பாருங்கள்) ONLINE READER PDF file வடிவில் இருக்கும்.


அதை save செய்ய முயற்சிப்போம் அப்போது கணினி LogOut ஆகி வரும் இதனால் நமது நேரம் வீனாகுவதொடு அந்த file உம் Download செய்ய முடியாது அந்த நிலையில் அந்த file ஐ download செய்ய. URL link ஓரத்தில் அந்த website இன் icon இருக்கும் அதை click செய்தால் more information என்று வரும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அந்த more information ஐ click செய்தால் page information என்று window ஒன்று open ஆகும். அதில் General, Media, permissions மற்றும் Security இருக்கும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.


அவற்றில் Media வை click செய்தால் அந்த pdf file Location, Type, Size, Dimensions இருக்கும் அந்த window வில் Save As என்ற Button இருக்கும்.

   

Save Button ஐ click செய்தால் எந்த இடத்தில் அந்த file, Download or Save ஆக வேண்டும் இடத்தை கொடுத்தால் அந்த file download ஆகி விடும் கீழே உள்ள படத்தை பாருங்கள். 

 

இப்போது நாம் விரும்பும் pdf file ஐ download செய்து கொள்ளலாம்.


Wednesday, January 11, 2012

உபுண்டு வில் SMPlayer.

SMPlayer இந்த player பார்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்கு இவை சிறிதளவே  இடத்தை எடுத்துக்கொள்ளும். இதில் நமக்கு பயனுள்ள நிறைய வசதிகள் உள்ளது என்னை பொறுத்தவரை மற்ற Media Player பயன்படுத்துவதோடு இந்த SMPlayer பயன்படுத்தலாம். இவற்றை உபுண்டு வில் எவ்வாறு install செய்து பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம்.



முதலில் Terminal ஐ open செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு sudo add-apt-repository ppa:rvm/smplayer என்று type செய்து enter ஐ அழுத்துங்கள் அடுத்ததாக update செய்து கொள்ளுங்கள் sudo apt-get update என்று. பின்பு install செய்ய sudo apt-get install smplayer கொடுத்தால் install செய்ய வேண்டுமா வேண்டாமா (Y/N) என்று கேக்கும் Y என்று கொடுத்தால் install ஆகிவிடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கே புடிக்கும் இந்த player.

Tuesday, January 10, 2012

உபுண்டு வில் Epic browser.

உபுண்டு வில் Epic browser எவ்வாறு பயன்படுத்துவது என்று பாப்போம், முதலில் epic browser ஐ DOWNLOAD செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கணினியில் wine மென்பொருள் install செய்து உள்ளீர்களா என்று பாருங்க அப்படி install செய்ய வில்லை என்றால் install செய்து கொள்ளுங்கள் terminal ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் sudo apt-get install wine என்று type செய்து enter key ஐ அழுத்தினால் password கேக்கும் அதில் உங்க password ஐ கொடுங்கள் அவளுதான் install ஆகிவிடும்.

இப்போது Epic browser ஐ install செய்வதை பாப்போம், நீங்கள் Epic Browser ஐ  download செய்ய வில்லை என்றால் terminal லில் இந்த command ஐ கொடுங்கள் wget http://http.cdnlayer.com/href/epic-setup.exe இப்போது Epic browser download ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.



download ஆன பிறகு அவற்றை install செய்ய wine epic-setup.exe இந்த commend ஐ கொடுத்தால் install ஆக தொடங்கி விடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


அடுத்த தாக Epic browser இன் setup file open ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


  
இப்பொது Next ஐ click செய்யுங்கள்.
 

அடுத்தது Next ஐ click செய்யுங்கள். 

  
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.

   
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.
 
  
இப்போது install ஐ Click செய்யுங்கள்.
 

 Finish என்று கொடுங்கள், அவ்வொலோ தான் இப்போது Epic Browser install ஆகி விட்டது. இப்போது Epic Browser open ஆகும், கிழே உள்ள படத்தை பாருங்கள்.






இனி நீங்கள் Epic Browser ஐ ஓபன் செய்ய வேண்டும் என்றால் Application ----> Wine ----> programs ----> Epic ----> Epic கிழே உள்ள படத்தை பாருங்கள்.

குறிப்பு:
       நாம் எதற்க்காக Wine மென்பொருள் install செய்து விட்டு அடுத்ததாக Epic Browser ஐ install செய்ய வேண்டும் என்று சொன்னதுக்கு காரணம், Epic Browser windows மென்பொருள் நாம் windows மென்பொருளை உபுண்டு வில் install செய்து பயன்படுத்த Wine மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.


Saturday, January 7, 2012

உபுண்டு வில் facebook Tools.

உபுண்டு வில் facebook Tools எவ்வாறு install செய்து பயன்படுத்துவது என்று பாப்போம். முதலில் facebook Tools DOWNLOAD செய்யுங்கள், அதன் பிறகு அதை Right click செய்து Open With Ubuntu  Software Center ஐ click செய்யுங்கள். Ubuntu Software Center விண்டோ Open ஆகும் அதில் install என்ற button இருக்கும் அதை click செய்தால் install ஆகி விடும்.

 அதன் பிறகு Application ----> Internet ----> Facebook ஐ click செய்தால் login window open ஆகும்.



 அதில் உங்க mail-Id மற்றும் password கொடுத்து சென்று பயன்படுத்தலாம், இது என்னுடைய Account.


 இந்த மென்பொருள் Facebook பயனாளர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும்.