உபுண்டு வில் facebook Tools எவ்வாறு install செய்து பயன்படுத்துவது என்று பாப்போம். முதலில் facebook Tools DOWNLOAD செய்யுங்கள், அதன் பிறகு அதை Right click செய்து Open With Ubuntu Software Center ஐ click செய்யுங்கள். Ubuntu Software Center விண்டோ Open ஆகும் அதில் install என்ற button இருக்கும் அதை click செய்தால் install ஆகி விடும்.
அதன் பிறகு Application ----> Internet ----> Facebook ஐ click செய்தால் login window open ஆகும்.
அதில் உங்க mail-Id மற்றும் password கொடுத்து சென்று பயன்படுத்தலாம், இது என்னுடைய Account.
இந்த மென்பொருள் Facebook பயனாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment