Wednesday, January 11, 2012

உபுண்டு வில் SMPlayer.

SMPlayer இந்த player பார்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்கு இவை சிறிதளவே  இடத்தை எடுத்துக்கொள்ளும். இதில் நமக்கு பயனுள்ள நிறைய வசதிகள் உள்ளது என்னை பொறுத்தவரை மற்ற Media Player பயன்படுத்துவதோடு இந்த SMPlayer பயன்படுத்தலாம். இவற்றை உபுண்டு வில் எவ்வாறு install செய்து பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம்.



முதலில் Terminal ஐ open செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு sudo add-apt-repository ppa:rvm/smplayer என்று type செய்து enter ஐ அழுத்துங்கள் அடுத்ததாக update செய்து கொள்ளுங்கள் sudo apt-get update என்று. பின்பு install செய்ய sudo apt-get install smplayer கொடுத்தால் install செய்ய வேண்டுமா வேண்டாமா (Y/N) என்று கேக்கும் Y என்று கொடுத்தால் install ஆகிவிடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கே புடிக்கும் இந்த player.

No comments:

Post a Comment