Sunday, March 21, 2010

உபுண்டுவில் பிரைட்னஸ்

நாம் உபுண்டுவில் ஒரு செயல் செய்து கொண்டிருக்கும்போது உதாரணமாக நாம் நீன்டநேரம் ஒரு தகவல் படித்து கொண்டிருக்கும் போது ஸ்க்ரீன் வெளிச்சம் நம் கண்களில் எரிச்சல் வரலாம் அல்லது வலிக்கலாம் இதனால் நமக்கு பார்வைக்குறைவு வரலாம்.


இதனால் நம் கணினியில் ப்ரைட்னஸ் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்ளாம் முதலில் மெனு பாரில் சென்று வலது கிளிக் பண்ணவேண்டும் அப்போது add to panel என்ற ஆப்சன் வரும்.add to panel ஐ கிளிக் செய்யவேண்டும்.



இப்போது add to panel என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில்  Brightness Applet என்ற ஆப்சன் கிளிக் செய்து Add என்ற பொத்தனை அழுத்தவும் இப்போது மெனு பாரில் சூரியன் போன்று தோற்றத்தில் இருக்கும்.



 சூரியன் போன்று தோற்றத்தை கிளிக் செய்து நமக்கு தேவையான பிரைட்னஸ் வைத்து கொள்ளாம்.

No comments:

Post a Comment