லினக்ஸ்யில் c , c++ , shell script , பைதான் போன்ற language -கலை பயன்படுத்தி தான் லினக்ஸ் உருவானது.இதில் c language அதிகமாக பயன்படுத்தயுள்ளனர் லினக்ஸ் வேகமாக செயல்பட c language -யில் pointer பயன்படுத்தயுள்ளனர் இதனால் கணினி வேகமாக செயல்படும்.
கணினி லோடு ( load ) ஆகும் போது LILO மற்றும் GRUB போன்ற புரோகிராம் லோடு ஆகும். அதிகமாக லினக்ஸ் பிரிவுகளில் GRUB புரோகிராம் தான் லோடு ஆகும்.ஏற்கனவே கெர்னல்ஐ பற்றி பார்த்திருக்கிறோம் ஹர்ட்வேர் ( Hardware ) இன் வடிவமைப்பை கொண்டு பல கெர்னல் வேலியிட்டுள்ளனர். நாம் இந்த கெர்னல்ஐ பெற வேண்டும் என்றால் லினக்ஸ் புக் வாங்கினால் அதில் ஒரு o/sDVD மற்றும் கெர்னல் DVD யும் இருக்கும் .இதன் மூலமாகவோ http://kernal.org இணையத்தில் சென்று பார்க்கலாம.
No comments:
Post a Comment