Sunday, May 2, 2010

உலாவி வரும் மெமரி கார்டின் நிலை.

 மெமரி கார்ட் ( Memory card ) மொபைல் மற்றும் டிஜிட்டல் கேமிர போன்றவைகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட அளவு  தகவல், பாடல் மற்றும் படம் ( குறும் படம் ) பதித்து வைத்து நமக்கு தேவையான போது கேட்டு மற்றும் பார்த்து ரசிக்கலாம், இப்பொது இதனுடைய வளர்ச்சி பெருகிவிட்டது இவற்றை பற்றி பார்ப்போம்.

 
மொபைல் ( MOBILE ) :


சோனி எரிசஸன் மொபைலில் memory stick micro m2 மெமரி கார்ட்  பயன்படுத்துகின்றன. இவை  சோனி எரிசஸன் மொபைல் வடிவமைப்பை கொண்டு உருவாகப்பட்டது.





 அதர் மொபைல் ( other mobile ) -லில் MICRO - SD மெமரி கார்டு அதிகமாக பயன்படுத்துகின்றன.
 micro - sd மெமரி கார்டில்  பெரும்பாலும் 2GB ஆக தான் வேலிடப்பட்டுள்ளது ,
இப்போது வருகின்ற மொபைல் போனில் LARGE MICRO - SD கார்டு அதாவது 16GB வரை வருகின்றது.இப்பொது பெரும்பாலும் micro - sd மெமரி கார்டு 4GB ஆக அதிகம்வெளியிடப்பட்டுள்ளது MICRO - SD அல்லது MICRO - SDHC இவை இரண்டுமே ஒரே வடிவைமைப்பில் உருவாக்கப்பட்டது.

டிஜிட்டல் கேமிரா ( DIGITAL CAMERA ) :
 sony digital camera :
                            எய்தர் MEMORY STICK PRO DUO அல்லது MEMORY STICK PRO மெமரிகார்டு பயன்படுத்துகின்றன. 
 
2006 முன்பு MEMORY STICK PRO DUO பயன்படுத்தி வந்தனர் இப்பொது   MEMORY STICK PRO பயன்படுத்துகின்றன.

 
Fuji and Olympus Digital Cameras  :
                                     XD - PICTURE CARD பயன்படுத்துகின்றன , இவை 16 Mib to 2GIB வரை கொள்ளளவு கொண்டுள்ளது.
  இவை ஜூலை 2002 ம் ஆண்டு வெலியிடப்பட்டுள்ளது ( Fujifilm Holdings Corporation ) Fujifilm Japanese கம்பெனி போடோ கிராபிக் பிலிம் உலகிலே பெரிய போட்டோ கம்பெனி வைத்திருக்கிறார்.
Olympus (disambiguation) olympus  இவர் இருவரும் சேர்ந்து தான் உருவாக்கினார் இவரும் ஜப்பானை சேர்ந்தவர்.


OTHER DIGITAL CAMERA :
                                      அதிக டிஜிட்டல் கேமிரவில் SD அல்லது SDHC மெமரி கார்டு பயன்படுத்துகின்றன. இவை sd மெமரி கார்டு எல்லா டிஜிட்டல் கேமராவில் பொருந்தும் , SD மெமரி கார்டு 2GB வரை கொள்ளளவு கொண்டுள்ளது  இவை 2007 -ம் ஆண்டு வேலியிடப்பட்டுள்ளது.
                                SDHC மெமரி கார்டு இவை 32GB வரை கொள்ளளவு கொண்டுள்ளது இவை எல்லா  டிஜிட்டல் கேமிராவில்  compatible devices . SD அல்லது SDHC இவை இரண்டும் ஒரே வடிவமைப்பில் ( FORMAT ) உருவாக்கப்பட்டது, இவை அதிக கெப்பாசிட்டி கொண்டுள்ளது.

No comments:

Post a Comment