Thursday, June 9, 2011

Lisp .

Lisp இவை ஒரு Programing Language ஆகும் இவை இரண்டாவது Old High Level Language.இந்த Language கணித துறைக்கு ஆக உருவாகப்பட்டது இவற்றில் Tree Data Structure, தானாகவே store செய்யும் தன்மை மற்றும் dynamic typing தன்மை கொண்டது.இவற்றில் Function எவ்வாறு செயல்படும் என்றால் முதலில் எந்த Function செயல் படுத்தபோரமோ அந்த Functin ஐ கொடுக்க வேண்டும் அதன் பிறகு argument என்னவோ அத கொடுக்க வேண்டும் உதாரணமாக,(f arg1 arg2).இவற்றை நம் கணினியில் எவ்வாறு install செய்து பயன்படுத்துவது என்று பாப்போம். 

இவற்றை உபுண்டு பயனாளர்கள் install செய்து பயபடுத்துவதர்க்கு.
1. முதலில் Application--->Accessories--->Terminal செல்லவும்.
2. Terminal லில் su என்று Type செய்யவும் பின்பு password கேக்கும் அதில்    உங்க System password கொடுங்கள்.
3. apt-get install clisp என்று Type செய்து enter செய்தால் install ஆகிவிடும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அவ்வளவுதான் இப்போது Terminal லில் clisp Type செய்து enter செய்தால்
 கிழேயுள்ள மாதிரி clisp open ஆகிவிடும்.
இப்பொது ஒரு Sample Program ஒன்றை ஐ செய்து பாப்போம், இரண்டு Number Add செய்து பாப்போம்.
மற்ற வேறு பயனாளர்கள் (windows xp,mac os,etc..) install செய்து பயன்படுத்த இந்த Address க்கு செல்லவும் http://clisp.cons.org
 

2 comments:

  1. எந்த புரோகிராமிங் லாங்குவேஜையும் விட்டு வைக்கிறதில்ல போல. கற்றதை எங்களுக்கும் சொல்லித் தருவதற்கு நன்றி.

    ReplyDelete