நாம் இணையத்தில் இருக்கும் பொது நமக்கு தேவையான youtube video வை எவ்வாறு download செய்வது இது ubuntu பயனளர்களாக இருந்தால்.
Applications----->Accessories----->Terminal சென்று,
sudo apt-get install youtube-dl என்று type செய்து enter செய்யுங்கள் இப்போது password கேக்கும் உங்கள் system password கொடுங்கள் அவ்வளவுதான் இப்போது youtube video backage install ஆகிவிட்டது.
இப்போது எந்த toutube video வேண்டுமோ அந்த video link ஐ copy செய்யுங்கள் உதாரணமாக,
youtube-dl "http://www.youtube.com/watch?v=ATSYe-z9ipc&feature=related" என்று கொடுத்தால் அந்த video download ஆகிவிடும்.
No comments:
Post a Comment