Tuesday, August 16, 2011

Tata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.

ubuntu 10.10 இல் Tata photon whiz மோடம் எவ்வாறு internet ஐ connect செய்வது என்று பாப்போம்.முதலில் Terminal ஐ open செய்து கொள்ளுங்கள் (நாம் இப்பொது அதற்கான software ஐ install செய்ய வேண்டும்).

இப்போது Terminal லில் sudo apt-get install wvstreams என்பவை Type செய்ய வேண்டும் பிறகு password கேக்கும் அதில் உங்கள் கணினி password கொடுக்க வேண்டும், இப்போது அந்த backage install ஆகி விடும்.அதுமாதிரியே மீண்டும் ஒரு software ஐ install செய்யா வேண்டும், மீண்டும் Terminal லில் sudo apt-get install wvdial என்பவை Type செய்ய வேண்டும் முன்பு போல்  password கேக்கும் அதில் உங்கள் கணினி password கொடுக்க வேண்டும், இப்போது அந்த software install ஆகி விடும்.

இப்போது configure பண்ண வேண்டும் மீண்டும் Terminal லில் sudo gedit /etc/wvdial.conf என்று Type செய்தால் ஒரு window open ஆகும்.


[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Modem Type = Analog ModemPhone = #777
Username = internet
Password = internet
Baud = 9600
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
ISDN = 0
Set Volume = 0
FlowControl = Hardware (CRTSCTS)Modem = /dev/ttyUSB0
Dial Command = ATDT
Baud = 460800
Stupid Mode = 1



அதில் உள்ள Text clear செய்து மேலே உள்ள copy செய்து அந்த window வில் past பண்ணுங்கள் அதன் பிறகு அந்த window வை close செய்யுங்கள். நம்முடை கணினி network இன் signal ஐ click செய்து VPN Connections ஐ click செய்து configure VPM click செய்யுங்கள் (கிழே உள்ள படத்தை பாருங்கள்).
  

Network Connection window open ஆகும் அதில் Mobile Broadband ஐ click செய்தால் அதில் Alltel Connection1 என்று இருக்கும் அதை double click செய்தால் Autheticate window open ஆகும் அதில் உங்கள் கணினி password கொடுத்து Authenticat Button ஐ click செய்தால் Editing   Alltel Connection1 window open ஆகும்.


அதில் Mobile Broadband ஐ click செய்து அதில் username and password லில் internet கொடுங்கள் பின்பு Apply கொடுங்கள் மேலே உள்ள படத்தை பாருங்கள்.

இறுதியாக Terminal லில் sudo wvdial என்றவை Type செய்தால் போதும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.



இப்பொது network signal லில் Alltel Connection1 என்று இருக்கும் அதை connect செய்தால் connect ஆகும்.


இப்போது உங்கள் ubuntu கணினியில் Tata photon whiz மோடம் மூலம் internet connect ஆகும்.

No comments:

Post a Comment