Saturday, March 20, 2010

ஓபன் சோர்ஸ் பற்றி

 ஓபன் சோர்ஸ்  என்றாலே பலரும் சாப்ட்வேர் அதுவும் இலவசமாக கிடைக்கும் மென் பொருட்கள் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மற்றும் இலவசதையோகுறிப்பது இல்லை வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்று பொருள். அதனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் தமிழில் திரவுற்ற மென்பொருள் என அழைக்கப்படும்.




மென்பொருள் எப்படி கட்டமைக்க பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது வெளிப்படையாக இருக்கும் மற்றும் அதை படியடுப்பது (copy), மாற்றியமைக்கவும், இலாபம் நோக்கில் விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.

மைக்ரோசாப்ட் தயாரிப்பு போன்று உரிமைநிலை மென்பொருள் இல்லை, ஓபன் சோர்ஸ் என்றால் கட்டமைப்பு\வடிவமைப்பு பயனர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை குறிக்கிறது.

 மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறிய கருத்து அதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், ப்ரோசசர்  கட்டமைப்பு வளர்ச்சியாலும் அதற்க்கான அப்ளிகேசன்உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதே ஓபன் சோர்ஸ் திட்டத்தின் நோக்கம் என அந்நிறுவனம்  அறிவித்தது.

 லினக்ஸ் போன்ற வற்றின் மபேருவேற்றிக்கு காரணம் ஓபன் சோர்ஸ் என்பேதே, ஓபன் சோர்ஸ் என்பதை
சாப்ட்வேர் உலகின் எதிர்காலம் என்று மரயுள்ளது.
ரிச்சர்ட் ஸ்டால்மேன்  கூறியது 
ப்ரீ சாப்ட்வேர் குறு என்றழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் ஓபன் சோர்ஸ் என்று அழைப்பது இல்லை ஓபன் சோர்ஸ் ஹர்ட்வர் என்பதை ப்ரீ ஹர்ட்வர் என்று அழைக்கபடும்.

ப்ரீ சாப்ட்வேர் என்பது மென்பொருள் நகல் எடுப்பதும்,மற்றியம்மைபதும்  சுதந்திரம்.ப்ரீ ஹர்ட்வர் என்பது படி எடுப்பதிர்க்கும்,மற்றியம்மைபதும் சுதந்திரத்தை குறிக்கிறது.ப்ரீ சாப்ட்வேர் என்பது இலவசமாக கிடைக்கும் ஏனென்றால் படி எடுப்பதிர்க்கு செலவு அவசியம் இல்லை.ப்ரீ ஹர்ட்வர் என்று வரும்போது பொருந்தாது  விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் இதனால்ப்ரீ சாப்ட்வேர் மற்றும் ப்ரீ ஹர்ட்வர் இரண்டும் இருந்தால்தான் ஓபன் சோர்ஸ் ஆகும்.     
 

No comments:

Post a Comment