உபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்-ஐ அழிக்க (clear) செய்ய முதலில் places-->recent documents
க்கு சென்று கர்சரை வைத்தால் வலது பக்கம் நம்முடைய புதிய டாகுமென்ட்ஸ் (recent documents) -ஐ
பார்க்கலாம்.
recent documents கீழ் clear recent documents இருக்கும் அதை click செய்தால்,
clear recent documents என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் clear என்பதை click செய்தால் நம்முடைய recent documents அழிந்து விடும்.
இதனால் நம் கணினியை நாம் பயன்படுத்திய கோப்புகள் வேருயாவரும் பார்க்க இயலாது இதனால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
No comments:
Post a Comment