விண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்கலாமா என்று கேட்டதும் நமக்கு மிக மழிச்சியாக இருக்கும் மற்றும் நாம் எல்லா லினக்ஸ் o/s( ஆபெரடிங் சிஸ்டம் ) இன்ஸ்டால் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.
இவை இரண்டிற்கும் ஒன்று தேவை vmware workstation என்ற சாப்ட்வேர் விண்டோஸ்யில் இன்ஸ்டால் செய்து லினக்ஸ்-ஐ இயக்கலாம் மற்றும் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்து பார்க்கலாம்.
நம் சிஸ்டம்யில் பல o/s இன்ஸ்டால் செய்வது மற்றும் பல o/s ( ஆபெரடிங் சிஸ்டம் ) இன்ஸ்டால் செய்து பார்ப்பது முடியாது காரணம் சிஸ்டம் இன் வன்தட்டு 160 GB , ரேம் 512 MB ஆக இருந்தால் 4 ( or ) 5 முறை தான் இன்ஸ்டால் செய்யலாம் .
இதற்க்கு மேல் இன்ஸ்டால் செய்தால் வன்தட்டு பாதிக்கப்படும் இதற்கு vmware software இன்ஸ்டால் செய்தால் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்து பார்க்கலாம் நமக்கு எந்த பிரைச்சனையும் வராது.
மேலும் சில,
vmware இன்ஸ்டால் செய்த பிறகு உதரணமாக பெடோரா லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்யபொகிறோம் என்றால் அதில் முதலில் vmware உல் சென்று எந்த லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதை செலக்ட் ( select ) செய்ய வேண்டும். அப்பொழுது பெடோர லினக்ஸ் ஆப்சென் இல்லை என்றால் அந்த நிலையில் other linux 2.6x kernel என்ற ஆப்சென் (option) செலக்ட் செய்து கொள்ளவேண்டும் ( பெடோரா மட்டும் அல்ல எந்த லினக்ஸ் ஆப்சென் இல்லையென்றாலும் இதைதான் கொடுக்க வேண்டும் ) .
பிறகு 8GB வன்தட்டு உங்களுக்கு அளக்கேட் பண்ணி தரும் நாம் பெடோரா லினக்ஸ் இன்ஸ்டால் செய்ய குறைந்தது 8GB தேவை. மற்றும் ரேம் மெமரி 512 MB குறைந்தது இருக்கவேண்டும் ரேமின் மெமரி 192 MB ஆக இருக்கும் வலது பக்கத்தில் memory 192 MB இருக்கும் அதில் double click செய்து மெமரி விண்டோ ஓபன் ஆகும் அதில் ரேம் மெமரி 512 MB மாற்றிக்கொள்ள வேண்டும்.
இடது பக்கம் start the virtual machin என்ற ஆப்சென் செலக்ட் செய்து நம்முடைய இப்பொழுது நம்முடைய இன்ஸ்டால் லேசன் தொடங்க வேண்டும் ( பெடோரா லினக்ஸ் 8GB மாற்ற லினக்ஸ்க்கு அந்த லினக்ஸ் o/s தகுந்தவாறு வன்தட்டின் மற்றும் ரேம் மெமரி எடுத்துக்கொள்ள வேண்டும் ).
vmware பயன்படுத்த license வேண்டும் , vmware ,Inc இன் இன்னுமொரு வெளியீடு VMware player. இப்பொழுது VMware player version 3.1 இலவசமாக கிடைகின்றது . VMware player மூலம் windows அல்லது linux OS எளிதாக install செய்திட முடியும் .மேலும் இந்த VMware player மூலம் வேறொரு computer இல் install செய்த virtual operating system ஐ நமது computer இல் இயக்க முடியும் . SUN Microsystem மும் VMware போன்ற ஒரு சாப்ட்வேர் தொகுப்பான "VIRTUALBOX" ஐ இலவசமாக தருகின்றது . பகிர்விற்கு நன்றி.
ReplyDelete