uptime
இந்த கமாண்டு நாம் கணினி பனி ( Work ) பார்த்து கொண்டிருக்கும் போது நேரம் போகுவதே தெரியாது அந்த சுழ்நிலையில் இந்த கமாண்டு உதவும்.
முனையத்திற்கு சென்று uptime டைப் செய்து என்டர் ( Enter ) அழுத்தினால் நேரம், நிமிடம்,யூசர் எண்ணிக்கை ( number of user ) மற்றும் load average தெரிந்து கொள்ளாம்.
sudo aptitude autoclean
இந்த கமாண்டு மூலம் நமது கணினியில் தேவை இல்லாததை அகற்ற உதவுகிறது.
முனையத்தில் ( Terminal ) சென்று sudo aptitude autoclean இந்த கமாண்டை தட்டச்சி செய்தாள் password கேக்கும் உங்கள் கணினியின் password ஐ தட்டச்சி செய்தால் கணினியை சுத்தபடுத்திவிடும்.
bc
இவை ஒரு calculator கமாண்டு.
முனையத்திற்கு சென்று bc தட்டச்சி செய்தால் சில வெளிஈடு வரும் அதன் பிறகு enter press பண்ணிட்டு எதாவது சில எண்களை கூட்டவோ , கழிக்கவோ செய்யலாம்.
Lsof
( list of open file ) Lsof இந்த கமாண்டு நமது கணினியில் ஆனைத்து கோப்புகளையூம் திறந்து காமிக்கும்.
free -m
ரேம் ( RAM ) -இன் மொத்த மெமரி ( memory ) எவ்வளவு உள்ளது. எவ்வளவு பயன்படுத்திருக்கோம், எவ்வளவு இன்னும் உள்ளது என்று இந்த கமாண்டு மூலம் தெரிந்து கொள்ளாம்.
முதலில் முனையத்திற்கு ( Terminal ) சென்று free -m என்ற கமாண்டு மூலம் ரேம் ( RAM ) இன் மெமரி அளவை ( space ) தெரிந்து கொள்ளாம்.
lshw -C memory -short
இந்த கமாண்டு மூலம் ரேம்-இன் அளவு,வேகம் தெரிந்த கொள்ள பயன்படுகிறது.
முனையத்திற்கு சென்று lshw -C memory -short என்று டைப் செய்து தெரிந்துகொல்லலாம்.
No comments:
Post a Comment