Applications---> Accessories---> terminal செல்லுங்கள் பின்பு Edit---> profile preferences சென்று அதில் General என்ற டேப் அழுத்துங்கள் cursor shape அருகே உள்ள டேப் இல் block,l-beam,underline இருக்கும் நம் விரும்பும் வடிவில் மாற்றிகொள்ளலாம்.
பின்பு font style மாற்ற வேண்டுமன்றால் use the system fixed with font இல் செக் பாக்ஸ் இல் ரைட் குறியை எடுத்து font-கு சென்று தேவையான font -ஐ வைத்துகொள்ளலாம்.
Title and command என்ற டேப் அழுத்துங்கள் Initial title அருகே Terminal என்ற வார்தைக்குபதில் நம் விரும்பும் பெயரை கொடுக்கலாம் உதரணமாக vasanthakumar.T என்று கொடுக்கலாம்.
colors என்ற டேப் அழுத்துங்கள் அதில் Use colors from system themes என்ற செக் பாக்ஸ்இல் உள்ள சரிகுரியை எடுத்துவிடுங்கள் Built-in schemes இல் அருகே உள்ள டேப் அழுத்தி நமக்குபிடித்த colors வைத்துக்கொள்ளாம்.
background என்ற டேப் அழுத்தி அதில் background image என்ற புல்லட் பட்டன் அழுத்தவும் பிறகு image file இல் சென்று விருப்பமான image வைத்துகொள்ளலாம்.
scrolling என்ற டேப் -ஐ அழுத்தி நமக்கு தேவையான scrolling அளவு வைத்து கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு முழுவதுமான டெர்மினல் நமக்கு பிடித்தமான தாக கிடைத்தது
No comments:
Post a Comment