Thursday, June 2, 2011

Spruse and yippy சோசியல் வெப் சர்ச்சிங் .

சோசியல் வெப் சர்ச்சிங் நிறையகா வந்துவிட்டது அதில் ஒன்று தான் SPRUSE வெப் சர்ச்சிங் இவை Google இணையான வேகத்தில் செயல்படுகிறது. இவற்றில் ஒரு தகவலை சர்ச் செய்யும் போது தேவையில்லாத தகவலை Display செய்யாது.


இவையும் வெப் சர்ச்சிங் தான் YIPPY வெப் சர்ச்சிங் இவை பார்பதிர்க்கு அழகாகுவும் இவை MINI ஆப்ரட்டிங் சிஸ்டம் ஆகவும் செயல்படுகிறது இவற்றில் worldwide LAN ஐ பயன்படுத்துகிறார்கள்.இவற்றில் Document ஐ create செய்யாலாம், save செய்யலாம் மற்றும் Any Document ஐ Share செய்யலாம்.கீழே Search Mode உள்ளது அதில் Email,Search,Video,Game,Videos,Radio,News,Weather,Chat,Facebook...etc முதலியன Tools உள்ளது நீங்கள் பாத்தாலே தெரியும்.அதற்க்கு தான் இவற்றை MINI ஆப்ரட்டிங் சிஸ்டம் என்று அழைக்கிறார்கள்.

நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிரேம் மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் .

No comments:

Post a Comment