Wednesday, March 30, 2011

ஆண்லைன் மென்பொருள்.

 நாம் ஒரு சில language program கலை run செய்து பார்க்க நினைப்போம் அனால் அந்த மென்பொருள் நமுடைய கணினியில் இருக்காது அந்த நிலையில் writecodeonline இணைய தளம் நமக்கு உதவுகிறது.இவை PHP,JavaScript,URL Encoder,ஆகிய language program மட்டும் run செய்ய உதவுகிறது.




 Online Program செய்து பார்பவர்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment