PLEX இது ஒரு Media Server Application ஆகும். இவற்றில் Music, Movies, TV Shows மற்றும் Photos இவற்றை எல்லாம் இந்த server இல் store செய்து clients அனைவரும் பயன்படுத்தி கொல்லாம், அதாவது ஒரு website சென்று படம், பாட்டு போன்றவை எல்லாம் OnLine பார்த்தோ அல்லது அந்த படம் or பாட்டோ download செய்து பார்போம் அவற்றை போல் தான். நாம் இந்த server இல் store செய்து மட்டற்ற ஏனைய System கல் இவற்றில் connect செய்து பயன்படுத்தி கொல்லாம்.
இவற்றை நாம் UBUNTU கணினியில் எவ்வாறு install செய்வது என்று பாப்போம், Terminal open செய்து sudo gedit /etc/apt/sources.list இவற்றை Type செய்து Enter கொடுத்தால் soruces.list File open ஆகும் அவற்றில் இறுதியாக இந்த வரியை deb http://www.plexapp.com/repo lucid main சேர்த்து (type செய்து) கொள்ளுங்கள் பின்பு save செய்து close செய்து கொள்ளுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அடுத்ததாக sudo apt-get update என்று கொடுத்து update செய்து கொள்ளுங்கள், update முடிந்த பிறகு sudo apt-get install plexmediaserver என்று கொடுத்து install செய்து கொள்ளுங்கள். install பண்ண பிறகு server ஐ start மற்றும் stop செய்ய sudo stop plexmediaserver மற்றும் sudo start plexmediaserver இந்த commands ஐ பயன் படுத்தே கொள்ளுங்கள் அடுத்ததாக Browser ஐ open செய்து http://localhost:32400/manage/index.html இந்த link கொடுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இனி media server இல் நமது வேலையை பார்க்கலாம்.
No comments:
Post a Comment