நாம் பொதுவாக ஒரு பணியை ஆரம்பிக்கும் போது அந்த பணியை இந்த second அல்லது இத்தனை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று முடிவெடுப்போம் அதற்காக timer set செய்வோம். அதை java script -ல் எப்படி set செய்வது என்று பார்ப்போம் முதலில் NOTEPAD திறந்து கொள்ளுங்கள் பிறகு கிழே கொடுக்கப்பட்டுள்ள script ஐ type செய்யுங்கள்.
முந்தைய பதிப்பில் கூறியவாறு html , head ஐ திறந்து கொள்ளுங்கள் script type open செய்ய text/javascript. var - variable ஐ declare செய்ய இந்த var இங்கு variable c=0 மற்றும் t என்று கொடுத்துள்ளோம்.var timer is on 0 - நம்முடைய timer start 0 வில் இருந்து ஆரம்பமாக. function function time count - function எவ்வாறு timer ஐ count செய்ய என்பதற்கு, timer count ஓபன் செய்ய வேண்டும். document getelementbyid - என்பது text ஐ specified செய்ய அதாவது id,class என்பதைப்பற்றி பார்த்திருந்தோம் id enpathu ஒன்றை மட்டும் குறிக்கும் class என்பது பல (நிறைய function ஐ குறிக்கும்) அதனால் இங்கு getelementbyid id என்பதால் txt மற்றும் specified செய்யும்.
value c என்று கொடுத்துள்ளோம் c - என்பது count, இப்போது 1 ல் இருந்து count ஆக ஆரம்பிக்கும் set time out 1 ல் தொடங்கி 1000 வரை count ஆகும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்துகொள்ளுங்கள்.function do timer - time count start ஆக function open செய்யவேண்டும்,if function ஐ பயன்படுத்தி timer on (timer start)செய்து அதாவது timer count ஆக ஆரம்பிக்கும் timer 1 ல் இருந்து count ஆகும்.
function stop count - counter ஐ stop செய்ய function open செய்யவேண்டும், clear time out - id value ஐ set time out செய்யும் பின்பு clear time out செய்யும் அதாவது நம்முடைய id value timer (t) மீண்டும் time set செய்யும்.timer 0 வில் இருந்து ஆரம்பிக்கும் இப்போது function ஐ close செய்து script , head யும் close செய்யவேண்டும்.
இப்பொது script காண வேலை முடிந்தது இனி button உருவாக்கவேண்டும் எப்போதும் script எழுதும் போது body க்கு மேல் எழுதுவேண்டும் HTML தான் body குள்ள எழுதவேண்டும் இனி HTML எழுதுவோம் எப்போதும் போல் body , form open செய்யவேண்டும்.
input type - நம்முடைய input type button , value - start counter இவை button name on click - to timer நாம் click செய்தால் counter start ஆக. next input type - text counter அதாவது counter number display ஆக. மற்றொரு input type - button value - stop counter இவை button name on click - stop timer நாம் click செய்யும் போது counter stop ஆக. இப்போது counter coding ரெடி பண்ணியாச்சி save செய்யவேண்டும் save செய்யும் போது file name.html என்று save செய்ய வேண்டும் கீழே உள்ள படத்தை பாருங்கள்
பின்பு save செய்த coding ஐ open செய்து பாருங்கள் அதில் start counter click செய்துபாருங்கள் counter start ஆகும் stop counter ஐ counter stop ஆகும்.
OUT PUT பாருங்கள்,
No comments:
Post a Comment