வாருங்கள் java script -ல் flash எவ்வாறு run செய்வது என்று பார்ப்போம். முதலில் NOTPAD திறந்து கொள்ளுங்கள் பின்பு கிழே உள்ள coding type செய்யுங்கள்.
img name - என்பது நாம் எந்த வகையான image ஐ கொடுக்க வேண்டுமோ அந்த image name கொடுக்க.
src - src என்பது நம்முடைய image ஐ URL -ல் display செய்ய , src க்குள் image name கொடுக்க வேண்டும் .gif என்பது image format ( அதாவது நம் image எந்த format -யோ அந்த format கொடுக்கவேண்டும் ) பின்பு filename.html என்று save செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு ,
முதலில் new folder open செய்து அதில் நீங்கள் save செய்த coding file மற்றும் flash image யூம் new folder -ல் வைத்து கொள்ளுங்கள் இப்போது run செய்து பாருங்கள்.
your style of tamil is understandable and simple.
ReplyDeletethats good.
do your best to our engineering student...
bye.......