Sunday, September 19, 2010

online movie நம்முடைய vlc player -ல் பார்க்க.

நாம் பொதுவாக online movie ஐ பார்க்கும் போது அந்த movie player நம் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு இருக்காது அந்த நிலையில் நம்முடைய vlc player ல் பார்க்கவேண்டும் என்று தோன்றும் அந்த நிலையில் எவ்வாறு vlc player ல் எவ்வாறு online movie ஐ காண்பது  என்று பார்ப்போம்

   முதலில் உங்கள் online movie http address ஐ copy செயுங்கள்,


 பின்பு  உங்கள் vlc player ஐ திறந்து கொள்ளுங்கள் அதில் media ---> open network தேர்வு செய்யுங்கள்.


 இப்போது new window open ஆகும் , அதில் network டேப் click செய்து network protocol ளில் நம்முடைய protocol என்னவென்று கொடுங்கள் address ல் நாம் அங்கு copy செய்த address ஐ இங்கு paste செய்யுங்கள்.

 
பின்பு play செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment