ஜாவா ஸ்கிரிப்ட் இவை பெரும்பாலும் error checking க்கு பயன்படுத்தப்படுகிறது,இவை மத்த language போன்றும் செயல்படும் ஆனால் இவற்றின் தனித்தன்மை error checking செய்வதில் வல்லமை படைத்தது.இவை நம்முடைய table லில் எவ்வாறு error checking செய்கிறது என்று பார்போம்,முந்தைய பதிப்பில் name,password create செய்வதை பார்த்தோம் ஆதில் error checking செய்வதை எவ்வாறு என்று பார்போம்.
முதலில் title இவை எப்போதும் போன்று நாம் title -லில் எந்த name வேண்டுமானாலும் கொடுத்துகொள்ளுங்கள் நாம் newl என்று கொடுத்தும்.script type -அதாவது எந்த வகையான ஸ்கிரிப்ட் என்று நாம் type செய்வது javasript அதனால் தான் text javascript என்று கொடுத்துள்ளோம். function check() -நம்முடைய table -ஐ check செய்ய function ஐ open செய்யவேண்டும்.function ஐ check செய்ய if function ஐ பயன்படுத்துகிறோம்,பின்பு document.newl.name.value=="" -நம்முடைய document ல் newl என்பது table name,name -name ஐ check செய்ய name கொடுக்கவேண்டும்,value -இவற்றில் மதிப்பை கொடுக்க இவற்றில் மதிப்புகளை தர முடியாது உதாரணமாக name,submit என்றவாறு கொடுக்கவேண்டும் இந்த இடத்தில் நமக்கு value தர வேண்டிய அவசியம் இல்லை.
alert -இவை எச்சரிக்கை செய்ய அதாவது நீங்கள் password type செய்துவிட்டு name type செய்யவில்லை என்றால் please enter the name என்று எச்சரிக்கை செய்யூம். focus -இவை error எந்த இடத்தில் உள்ளது என்று தீர்மானிக்கும். return false -function தவறாக இருந்தால் பழைய இடத்திற்கு சென்று விடும் அடுத்துள்ள நான்கு வரிகளும் மேலே கூறியவாறு செயல்படும். return true -function சரியாக இருந்தால் சரியாக செயல்படும்,script ஐ close செய்யவேண்டும் பின்பு head close செய்யவேண்டும். இதுவரை பார்த்தவை script காண coding.
இதை தொடர்ந்து html -coding type செய்யவேண்டும் நாம் ஏற்க்கனவே முன்தையபதிப்பில் இதற்க்கான coding பார்த்துள்ளோம்,அந்த coding இறுதியில் 'submit' இவை எதற்கு என்றால் submit button -ஐ உருவாக்க நம்முடைய input type button அதனால்தான் input type -ல் submit என்று கொடுத்துள்ளேன். பின்பு button உடைய name submit அதாவது நிங்கள் OK என்று கொடுக்கலாம் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு வைத்துகொள்ளுங்கள், script function எழுதி இருந்தால் 'submit' வரியில் இறுதியில் onclick="return check();" இந்த function சேர்க்க வேண்டும் நாம் submit click செய்து தவறு இருந்தால் மீண்டும் check செய்யம்.
O/P -ஐ பாருங்கள் name type செய்து password type செய்யாமல் விட்டதால் password ஐ type செய்யுங்கள் என்று எச்சரிக்கை செய்கிறது.
No comments:
Post a Comment