அவற்றில்லாமல் உடனே restart / shutdown ஆக கீழ்கண்டவாறு பார்ப்போம்,
முதலில் ALT+F2 விண்டோ -வில் இருசேர அழுத்தினால் RUN APPLICATION என்ற விண்டோ open ஆகும்.அதில் gconf-editor தட்டச்சி செய்யவேண்டும்.

மேற்கண்ட விண்டோ -வில் RUN பொத்தானை அழுத்தினால் gconf என்ற விண்டோ open ஆகும்.

பின்னர் apps->indicator session தேர்வு செய்ய வேண்டும்.

வலது பக்கத்தில் suppress_logout_shutdown மேல் கர்சரை வைத்து double click செய்தல் கீழ்கண்ட விண்டோ open ஆகும்.

பின்னர் value வில் false கு பதிலாக true மாற்றி ok பொத்தானை அழுத்தவேண்டும். இப்போது restart / shutdown ஆக 60 விநாடி காத்திருக்க சொல்லாது.மீண்டும் 60 விநாடி வரவைக்க true க்கு பதில் false கொடுத்து ok பொத்தானை அழுத்தவேண்டும்.
No comments:
Post a Comment