Sunday, February 7, 2010

உபுண்டு -வில் நிரலை இயக்குவதற்கான கட்டளையை கண்டுபிடிக்கலாம்.

உபுண்டுவில் ஒரு நிரலை உதாரணமாக டேக் ஸ்க்ரீன்ஷாட், பைர்பாக்ஸ், தண்டர்பேர்டு மற்றும் விஎல்சி ஆகியவற்றை இயக்குவதுற்கு உண்டான கட்டளையை எங்கெ இருக்கிறது என்பதை கீழ்கண்ட கட்டளையை கொடுத்தால் காணலாம்.

இது application luncher உருவாக்குவதற்கு உதவுகிறது.

டெர்மினலில்

which firefox என்று கொடுக்கவேண்டும். நிரல் எங்கெயிருக்கிறது என்பதற்கு

whereis firefox என்று தட்டச்சு செய்யவேண்டும்.

 


desktop ஏதோ ஒரு இடத்தில் இடது சொடுக்கினால் வரும் விண்டொவில் create application launcherதேர்ந்தெடுத்து மேற்கண்ட வழிமுறை பயப்படுத்தி எளிதில் உருவாக்கலாம்.

  

  

இதில் ok கொடுத்தால் உருவாகிவிடும்.

2 comments:

  1. மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் .

    ReplyDelete