sudo apt-get install dpkg-repack என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிகொள்ள வேண்டும்.
டெர்மினலில் நாம் எந்த நிரலை repackஐ செய்ய விரும்புகிறோமோ அதன் பெயரை கொடுக்க வேண்டும்.
sudo dpkg-repack vlc என்று தட்டச்சு செய்தால் vlcயின் .deb package வந்துவிடும்.
இதே போல் thunderbird, rythambox போன்றவைகளையும் போட்டு கொள்ளலாம்
இந்த நிரல்கள் 32bitக்கானது. இதே amd 64 என்றால் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.
sudo dpkg-repack --arc=amd64 என்று கட்டளையிட்டால் 64 bitக்கானது repack ஆகிவிடும்.
sudo dpkg-repack --arc=amd64 என்று கட்டளையிட்டால் 64 bitக்கானது repack ஆகிவிடும்.
No comments:
Post a Comment