நாம் ஏற்க்கனவே php பற்றி முந்தைய பதிப்பில் பார்த்திருக்கிறோம் வாருங்கள் எளிமையான php program பார்ப்போம்.

நாம் ஒரு program எழுதுகிறோம் என்றால் அதனுடைய syntax வழிமுறையை பயன்படுத்துவோம் அதேபோல் இதிலும் அந்த வழிமுறை தான் முந்தைய பதிப்பில் இதனுடைய syntax பார்த்தால் உங்களுக்கு புரியும்.
php tag ஐ open செய்ய வேண்டும் நாம் ஒரு variable ஐ declare செய்ய வேண்டும் என்றால் $ மற்றும் _ symbol ஐ பயன்படுத்த வேண்டும். அதாவது நாம் இங்கு மூன்று variable ஐ declare செய்திருக்கிறோம் identity,car,sentence என்று உதாரணமாக, நாம் C Language போல a=10, b=12, c=a+b add பண்ணா c=22 என்று Answer கிடைக்கும்.அது போல தான் இங்க பயன்படுத்தி இருக்கிறோம் $identity=James Bond, $car=BMW, $sentence=$identity drives a $car. echo function இல் அதனுடைய identity ஐ கொடுத்தால் நமக்கு Output இவ்வாறு கிடைக்கும்.
OUTPUT,James Bond drives a BMW.
நீங்கள்PHP program ஐ run செய்து பார்க்க வேண்டும் என்றால் WampServer2.1 ஐ install செய்துகொள்ளுங்கள் இவை ஒரு OpenSourse ஆகும் இவை நமக்கு User Friendly ஆக இருக்கும்.
No comments:
Post a Comment