Sunday, January 30, 2011

PHP ல் while,dowhile,for loop.

PHP ல் while loop:
while loop எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்,while loop run ஆக expression மற்றும் code execute ஐ கொண்டு செயல்படும். முதலில் while statement ல் நமது expression ஐ கொடுக்க வேண்டும். அடுத்ததாக நமது output display ஆக code execute ல் கொடுக்கவேண்டும்.

  இங்கு நமது program ஐ பார்ப்பம் இங்கு expression ல் நமது condition அதாவது '$i<=10' கொடுத்துள்ளோம் அடுத்தது echo வில் '$i++' increment ஆக கொடுத்துள்ளோம். அதாவது ' i ' ன் value 10 க்கு குறைவா இருக்கா என்று check செய்து பார்க்கும் 10 க்கு குறைவா இருந்தால் அடுத்து operation க்கு சென்று விடும் பின்பு increment ஆகி ' i ' என்ற variable ல் store ஆகி அடுத்ததாக expression சென்று ' i ' ன் value 10 க்கு குறைவாக இருக்கா என்று check செய்யும் இவ்வாறு 10 வரை check செய்யும். நம்முடைய output 1 2 3 4 5 6 7 8 9 10 இவ்வாறு இருக்கும்.

PHP ல் Dowhile loop:
Dowhile loop ல் block of code மற்றும் condition வைத்து செயல்படும், இவற்றில் condition ஆனது True ஆக இருந்தால் execute ஆகும். இல்லையென்றால் condition ஆனது False ஆக இருந்தால் code ஆனது block ஆகும்.


இதில் while ( statement ) expression இறுதியாக இருக்கும் மற்றும் code execute முதலில் இருக்கும். br என்பது break line நமது output ஒவ்வொரு line ஆக display ஆக, இதன் output பாருங்கள்
The statement is executed 1 times.
The statement is executed 2 times.
The statement is executed 3 times.
The statement is executed 4 times.
The statement is executed 5 times.
The statement is executed 6 times.
The statement is executed 7 times.
The statement is executed 8 times.
The statement is executed 9 times.
The statement is executed 10 times.

PHP ல் for loop:


இதில் expression,condition மற்றும் increment இவற்றை வைத்து தான் செயல்படும். expression ல் variable ல் உங்களுக்கு தேவையான value ஐ கொடுங்க இங்கு ' 1' கொடுத்துள்ளோம் , condition ல் உங்களுக்கு தேவையான condition கொடுங்க இங்கு '>=' கொடுத்துள்ளோம் மற்றும் increment கொடுங்க.நமக்கு output 1 2 3 4 5 6 7 8 9 10 கிடைக்கும்.

No comments:

Post a Comment