Friday, January 8, 2010

லினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \ நிறுவ.


லினக்ஸ் பதிப்புகளை usb முலம் சோதிக்க \ நிறுவ.

லினக்ஸ் பதிப்பு உபுண்டு,பெடோரா..etc போன்றவை ISO file ஆகா இருக்கும் .
அதை cd/dvd இல் எழுதி computer இல் நிருவுவதுற்கு சொதிக்கும் போது,பலcd/dvdவீனஅகலம்.
இதை தவிர்க்க ,
usb இல் linux பதிப்புகளை நிறுவி live அக use பண்ணலாம்.
unetbootin என்ற software மூலம் linux ISO file -இ USB இல் எழுதி இதன்மூலம் Boot செய்து சோதித்து பார்க்கலாம்.
Unetbootin திறந்துகுண்டு Disk image -ஐ தேர்வு செய்து லினக்ஸ் பதிப்பு iso isofile தேர்வு செய்து .
கிழே உங்கள் USB drivar எழூத்தினை தேர்வு செய்து OK கொடுத்து USB -கு மாறிக்கொள்ளும்.

இபோது computer துவங்கம்போது F2 (or) DEl அழுத்தி தோன்றும் CMOS திரையேல் Boot from usb என்பதை அமைத்து கொண்டு.
இனி computer USB முலம் பூட் ஆகி லினக்ஸ் -இல் இயங்கும்.

No comments:

Post a Comment