Wednesday, January 6, 2010
பேசும் இணையதளம்
spokentext
நாம் word ஆகா கொடுப்பதை ஓலி ஆகா கேட்கலாம் .
ச்போகேண்டேச்ட் என்ற இணையம் சென்று user name,மற்றும் password கொடுக்கவேண்டும்.
பின்பு உங்கள் இணையம் ஓபன் ஆகும்,அதில் create new record என்பதை தேர்வு செய்யவேண்டும்.
இப்போது voice என்ற option சென்று உங்களுக்கு பிடித்த voice தேர்வு செய்யவேண்டும்.
பின்பு record ஆகும் voice இன் பெயர் கொடுக்க வேண்டும்.
பின்பு நீங்கள் எதாவது type செயுங்கள் கீழா record என்ற option தேர்வு செய்யவேண்டும்.
view record என்ற விண்டோ open ஆகும்,அதை கேட்கலாம் மற்றும் downlode செய்து கொள்ளலாம்.
www.spokentext.com என்ற வெப்சைட்டுக்கு சென்று சோதித்து பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Jest one information.
ReplyDelete