உபுண்டு -செய்யலாம் screenshot அமைப்பதை பார்ப்போம் .
முதலில், application--->accessories--->take screenshot ஏன்பதை தேர்வு செய்யவேண்டும்.
take screenshot -விண்டோ ஓபன் ஆகும் , அதில் grab after a delay of seconds கொடுக்கவேண்டும். பின்னர் நாம் ஸ்க்ரீன்ஷாட் அமைப்பதை அந்த seconds -குல் அமைக்கவேண்டும். இப்போது உங்கள் screenshot தயாராக இருக்கும்.
No comments:
Post a Comment