Wednesday, January 11, 2012

உபுண்டு வில் SMPlayer.

SMPlayer இந்த player பார்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்கு இவை சிறிதளவே  இடத்தை எடுத்துக்கொள்ளும். இதில் நமக்கு பயனுள்ள நிறைய வசதிகள் உள்ளது என்னை பொறுத்தவரை மற்ற Media Player பயன்படுத்துவதோடு இந்த SMPlayer பயன்படுத்தலாம். இவற்றை உபுண்டு வில் எவ்வாறு install செய்து பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம்.



முதலில் Terminal ஐ open செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு sudo add-apt-repository ppa:rvm/smplayer என்று type செய்து enter ஐ அழுத்துங்கள் அடுத்ததாக update செய்து கொள்ளுங்கள் sudo apt-get update என்று. பின்பு install செய்ய sudo apt-get install smplayer கொடுத்தால் install செய்ய வேண்டுமா வேண்டாமா (Y/N) என்று கேக்கும் Y என்று கொடுத்தால் install ஆகிவிடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


பயன் படுத்தி பாருங்கள் உங்களுக்கே புடிக்கும் இந்த player.

Tuesday, January 10, 2012

உபுண்டு வில் Epic browser.

உபுண்டு வில் Epic browser எவ்வாறு பயன்படுத்துவது என்று பாப்போம், முதலில் epic browser ஐ DOWNLOAD செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கணினியில் wine மென்பொருள் install செய்து உள்ளீர்களா என்று பாருங்க அப்படி install செய்ய வில்லை என்றால் install செய்து கொள்ளுங்கள் terminal ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் sudo apt-get install wine என்று type செய்து enter key ஐ அழுத்தினால் password கேக்கும் அதில் உங்க password ஐ கொடுங்கள் அவளுதான் install ஆகிவிடும்.

இப்போது Epic browser ஐ install செய்வதை பாப்போம், நீங்கள் Epic Browser ஐ  download செய்ய வில்லை என்றால் terminal லில் இந்த command ஐ கொடுங்கள் wget http://http.cdnlayer.com/href/epic-setup.exe இப்போது Epic browser download ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.



download ஆன பிறகு அவற்றை install செய்ய wine epic-setup.exe இந்த commend ஐ கொடுத்தால் install ஆக தொடங்கி விடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


அடுத்த தாக Epic browser இன் setup file open ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


  
இப்பொது Next ஐ click செய்யுங்கள்.
 

அடுத்தது Next ஐ click செய்யுங்கள். 

  
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.

   
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.
 
  
இப்போது install ஐ Click செய்யுங்கள்.
 

 Finish என்று கொடுங்கள், அவ்வொலோ தான் இப்போது Epic Browser install ஆகி விட்டது. இப்போது Epic Browser open ஆகும், கிழே உள்ள படத்தை பாருங்கள்.






இனி நீங்கள் Epic Browser ஐ ஓபன் செய்ய வேண்டும் என்றால் Application ----> Wine ----> programs ----> Epic ----> Epic கிழே உள்ள படத்தை பாருங்கள்.

குறிப்பு:
       நாம் எதற்க்காக Wine மென்பொருள் install செய்து விட்டு அடுத்ததாக Epic Browser ஐ install செய்ய வேண்டும் என்று சொன்னதுக்கு காரணம், Epic Browser windows மென்பொருள் நாம் windows மென்பொருளை உபுண்டு வில் install செய்து பயன்படுத்த Wine மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.


Saturday, January 7, 2012

உபுண்டு வில் facebook Tools.

உபுண்டு வில் facebook Tools எவ்வாறு install செய்து பயன்படுத்துவது என்று பாப்போம். முதலில் facebook Tools DOWNLOAD செய்யுங்கள், அதன் பிறகு அதை Right click செய்து Open With Ubuntu  Software Center ஐ click செய்யுங்கள். Ubuntu Software Center விண்டோ Open ஆகும் அதில் install என்ற button இருக்கும் அதை click செய்தால் install ஆகி விடும்.

 அதன் பிறகு Application ----> Internet ----> Facebook ஐ click செய்தால் login window open ஆகும்.



 அதில் உங்க mail-Id மற்றும் password கொடுத்து சென்று பயன்படுத்தலாம், இது என்னுடைய Account.


 இந்த மென்பொருள் Facebook பயனாளர்களுக்கு  பயனுள்ளதாக இருக்கும்.