என்ன கொடும சார் இது
யார் யாரோடு போட்டி போடணும் என்று ஒரு வரைமுறை இல்ல.
விண்டோஸ் : டே மாப்பு என்கிட்ட வச்சிக்காத வச்சிக்கிட்டா டாப்பு யெகிரிடும்.
லினக்ஸ் : ஆமா இவர் பெரிய உலக அழகி ஐஸ்வரியாராய் இவர வசிக்கிறோம், டே கண்ணாடி தொடச்சிட்டு பாருடா.
விண்டோஸ் : வயதில் மூத்தவன் சொல்வதை கேட்டுக்க தம்பி.
லினக்ஸ் : ஆமா ஆமா .....
விண்டோஸ் : ஹலோ என்ன ! என்ன பாத்தா காமடியா இருக்கா, என்ன நம்பிதான் இந்த உலகமே இருக்கு தெரிஞ்சிக்கோ என் மூலமாக தான் பல துறைகளில் பலர் பல சாதனைகள் செய்கின்றன.
லினக்ஸ் : இந்த தலைகனத்தை அடக்க தான் நான் உருவாக்கி இருக்கேன்.
விண்டோஸ் : நான் தான் எல்லா இடங்களிலும் பரவி இருக்கேன் என்னை பயன் படுத்தாதவர் யாவரும் இலர்.
லினக்ஸ் : ஆமா ஆமா " சிங்கம் சிங்களா வரும் பண்ணிங்க தான் கூட்டமா வரும் " அந்த விஷயத்தில் நி கரைட்டா இருக்க, அதுக்குள்ள தப்பா நீ சிங்கம் என்று எடை போட்டுடாத. உன்னை வாங்கவேண்டும் என்றால் கூட பல குட்டிகளும் சேர்த்து வாங்க வேண்டும் அல்லவா அதை சொன்னேன் (அதாவது Ms-office, Anti virus, speed up, Nero, etc..).
விண்டோஸ் : அப்பனா நீ சிங்கமா !
லினக்ஸ் : நீ ரொம்ப லேட் பிக்கப்.
விண்டோஸ் : நீ நேத்து மொளைச்ச காளான் என்கிட்ட சவாலா.
லினக்ஸ் : எப்ப மொளைச்சனும் முக்கியமில்லை உன்னவிட எப்போதும் சுருசுருப்பா இருக்க என்று மட்டும் பார்.
விண்டோஸ் : உன் முடிவை யாரால் மாற்ற முடியும்.
லினக்ஸ் : ஐயோ ராமா.... இவனளுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு வயதாயிடும் போல இருக்கு.
விண்டோஸ் : ஐயோ சாமி என்ன விட்டுவிடு உன்கிட்ட போட்டி போட்டு என்னால் ஜெயிக்க முடியாது...
Sunday, May 2, 2010
மென்பொருள் தொகுப்பு .2
Revo Uninstaller Pro - innovative and powerful uninstall utility.
இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில் கரப்ட் ஆகி இருக்கும் மென்பொருளை uninstall செய்ய உதவும் மற்றும் இவை மூலம் வேகமாக UNINSTALL செய்து கொள்ளலாம் தரவிறக்கம் செய்ய இங்கு சொடக்கவும்.
நம் கணினியில் Install செய்த மென்பொருள் சில சமயத்தில் கரப்ட் ஆகி இருக்கும் இதை control panel சென்று Uninstall செய்து பார்போம் அவை Uninstall ஆகாமல் நமக்கு தொல்லை கொடுக்கும் இந்த சூழ்நிலையில் நமக்கு இந்த மென்பொருள் உதவும்.
இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில் கரப்ட் ஆகி இருக்கும் மென்பொருளை uninstall செய்ய உதவும் மற்றும் இவை மூலம் வேகமாக UNINSTALL செய்து கொள்ளலாம் தரவிறக்கம் செய்ய இங்கு சொடக்கவும்.
நம் கணினியில் Install செய்த மென்பொருள் சில சமயத்தில் கரப்ட் ஆகி இருக்கும் இதை control panel சென்று Uninstall செய்து பார்போம் அவை Uninstall ஆகாமல் நமக்கு தொல்லை கொடுக்கும் இந்த சூழ்நிலையில் நமக்கு இந்த மென்பொருள் உதவும்.
உலாவி வரும் மெமரி கார்டின் நிலை.
மெமரி கார்ட் ( Memory card ) மொபைல் மற்றும் டிஜிட்டல் கேமிர போன்றவைகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட அளவு தகவல், பாடல் மற்றும் படம் ( குறும் படம் ) பதித்து வைத்து நமக்கு தேவையான போது கேட்டு மற்றும் பார்த்து ரசிக்கலாம், இப்பொது இதனுடைய வளர்ச்சி பெருகிவிட்டது இவற்றை பற்றி பார்ப்போம்.
மொபைல் ( MOBILE ) :
சோனி எரிசஸன் மொபைலில் memory stick micro m2 மெமரி கார்ட் பயன்படுத்துகின்றன. இவை சோனி எரிசஸன் மொபைல் வடிவமைப்பை கொண்டு உருவாகப்பட்டது.
அதர் மொபைல் ( other mobile ) -லில் MICRO - SD மெமரி கார்டு அதிகமாக பயன்படுத்துகின்றன.
micro - sd மெமரி கார்டில் பெரும்பாலும் 2GB ஆக தான் வேலிடப்பட்டுள்ளது ,
இப்போது வருகின்ற மொபைல் போனில் LARGE MICRO - SD கார்டு அதாவது 16GB வரை வருகின்றது.இப்பொது பெரும்பாலும் micro - sd மெமரி கார்டு 4GB ஆக அதிகம்வெளியிடப்பட்டுள்ளது MICRO - SD அல்லது MICRO - SDHC இவை இரண்டுமே ஒரே வடிவைமைப்பில் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் கேமிரா ( DIGITAL CAMERA ) :
sony digital camera :
எய்தர் MEMORY STICK PRO DUO அல்லது MEMORY STICK PRO மெமரிகார்டு பயன்படுத்துகின்றன.
2006 முன்பு MEMORY STICK PRO DUO பயன்படுத்தி வந்தனர் இப்பொது MEMORY STICK PRO பயன்படுத்துகின்றன.
Fuji and Olympus Digital Cameras :
XD - PICTURE CARD பயன்படுத்துகின்றன , இவை 16 Mib to 2GIB வரை கொள்ளளவு கொண்டுள்ளது.
இவை ஜூலை 2002 ம் ஆண்டு வெலியிடப்பட்டுள்ளது ( Fujifilm Holdings Corporation ) Fujifilm Japanese கம்பெனி போடோ கிராபிக் பிலிம் உலகிலே பெரிய போட்டோ கம்பெனி வைத்திருக்கிறார்.
Olympus (disambiguation) olympus இவர் இருவரும் சேர்ந்து தான் உருவாக்கினார் இவரும் ஜப்பானை சேர்ந்தவர்.
OTHER DIGITAL CAMERA :
அதிக டிஜிட்டல் கேமிரவில் SD அல்லது SDHC மெமரி கார்டு பயன்படுத்துகின்றன. இவை sd மெமரி கார்டு எல்லா டிஜிட்டல் கேமராவில் பொருந்தும் , SD மெமரி கார்டு 2GB வரை கொள்ளளவு கொண்டுள்ளது இவை 2007 -ம் ஆண்டு வேலியிடப்பட்டுள்ளது.
SDHC மெமரி கார்டு இவை 32GB வரை கொள்ளளவு கொண்டுள்ளது இவை எல்லா டிஜிட்டல் கேமிராவில் compatible devices . SD அல்லது SDHC இவை இரண்டும் ஒரே வடிவமைப்பில் ( FORMAT ) உருவாக்கப்பட்டது, இவை அதிக கெப்பாசிட்டி கொண்டுள்ளது.
லினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்
லினக்ஸ்யில் c , c++ , shell script , பைதான் போன்ற language -கலை பயன்படுத்தி தான் லினக்ஸ் உருவானது.இதில் c language அதிகமாக பயன்படுத்தயுள்ளனர் லினக்ஸ் வேகமாக செயல்பட c language -யில் pointer பயன்படுத்தயுள்ளனர் இதனால் கணினி வேகமாக செயல்படும்.
கணினி லோடு ( load ) ஆகும் போது LILO மற்றும் GRUB போன்ற புரோகிராம் லோடு ஆகும். அதிகமாக லினக்ஸ் பிரிவுகளில் GRUB புரோகிராம் தான் லோடு ஆகும்.ஏற்கனவே கெர்னல்ஐ பற்றி பார்த்திருக்கிறோம் ஹர்ட்வேர் ( Hardware ) இன் வடிவமைப்பை கொண்டு பல கெர்னல் வேலியிட்டுள்ளனர். நாம் இந்த கெர்னல்ஐ பெற வேண்டும் என்றால் லினக்ஸ் புக் வாங்கினால் அதில் ஒரு o/sDVD மற்றும் கெர்னல் DVD யும் இருக்கும் .இதன் மூலமாகவோ http://kernal.org இணையத்தில் சென்று பார்க்கலாம.
மென்பொருள் பொருள் தொகுப்பு .1
Digsby (Multi-protocol Instant Messenger).
இந்த மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் இவை மூலம் எளிதில் mail check செய்து கொள்ளாம்.இவை தரவிறக்கம் செய்ய இங்கு சொடக்கவும்.
MSN, Yahoo, AIM, Google Talk, Facebook, Myspace, ICQ and Jabber இவற்றின் மூலம் எளிதில் ஷ இட் ( chat ) செய்யலாம் இதன் மூலம் எளிதில் தகவலை பகிர்ந்து கொள்ளாம்.
Currently Disgby works with Gmail, Yahoo Mail, Hotmail, AOL/AIM Mail, POP Email, IMAP Mail accounts. நாம் விரைவாக mail check செய்யவோ மற்றும் விரைவாக தகவலை அனுப்பவோ இந்தமாதிரி அவசர நிலையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் .
chat history தெரிந்து கொள்ளலாம்.
file send / recive ஆகிவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
உபுண்டுவின் கமாண்டு தொகுப்பு . 2
uptime
இந்த கமாண்டு நாம் கணினி பனி ( Work ) பார்த்து கொண்டிருக்கும் போது நேரம் போகுவதே தெரியாது அந்த சுழ்நிலையில் இந்த கமாண்டு உதவும்.
முனையத்திற்கு சென்று uptime டைப் செய்து என்டர் ( Enter ) அழுத்தினால் நேரம், நிமிடம்,யூசர் எண்ணிக்கை ( number of user ) மற்றும் load average தெரிந்து கொள்ளாம்.
sudo aptitude autoclean
இந்த கமாண்டு மூலம் நமது கணினியில் தேவை இல்லாததை அகற்ற உதவுகிறது.
முனையத்தில் ( Terminal ) சென்று sudo aptitude autoclean இந்த கமாண்டை தட்டச்சி செய்தாள் password கேக்கும் உங்கள் கணினியின் password ஐ தட்டச்சி செய்தால் கணினியை சுத்தபடுத்திவிடும்.
bc
இவை ஒரு calculator கமாண்டு.
முனையத்திற்கு சென்று bc தட்டச்சி செய்தால் சில வெளிஈடு வரும் அதன் பிறகு enter press பண்ணிட்டு எதாவது சில எண்களை கூட்டவோ , கழிக்கவோ செய்யலாம்.
Lsof
( list of open file ) Lsof இந்த கமாண்டு நமது கணினியில் ஆனைத்து கோப்புகளையூம் திறந்து காமிக்கும்.
free -m
ரேம் ( RAM ) -இன் மொத்த மெமரி ( memory ) எவ்வளவு உள்ளது. எவ்வளவு பயன்படுத்திருக்கோம், எவ்வளவு இன்னும் உள்ளது என்று இந்த கமாண்டு மூலம் தெரிந்து கொள்ளாம்.
முதலில் முனையத்திற்கு ( Terminal ) சென்று free -m என்ற கமாண்டு மூலம் ரேம் ( RAM ) இன் மெமரி அளவை ( space ) தெரிந்து கொள்ளாம்.
lshw -C memory -short
இந்த கமாண்டு மூலம் ரேம்-இன் அளவு,வேகம் தெரிந்த கொள்ள பயன்படுகிறது.
முனையத்திற்கு சென்று lshw -C memory -short என்று டைப் செய்து தெரிந்துகொல்லலாம்.
லினக்ஸ்யின் text editors.
pico - screen oriented text editors இதற்க்கு வேறு பெயர் உண்டு nano.
vi - full screen text editors .
vim - full screen text editors "vi - improved" .
sed - stream oriented text editors.
emacs - screen oriented text editors.
sh - shell script text editors.
gedit - Documentation text editors.
python - text editors.
Subscribe to:
Posts (Atom)