Sunday, March 28, 2010

விண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.

விண்டோசில்  இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்கலாமா என்று கேட்டதும் நமக்கு மிக மழிச்சியாக இருக்கும் மற்றும்  நாம் எல்லா லினக்ஸ் o/s( ஆபெரடிங்   சிஸ்டம் ) இன்ஸ்டால் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு.

இவை இரண்டிற்கும் ஒன்று தேவை  vmware workstation என்ற  சாப்ட்வேர் விண்டோஸ்யில்  இன்ஸ்டால் செய்து லினக்ஸ்-ஐ  இயக்கலாம் மற்றும் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால்  செய்து  பார்க்கலாம்.


  நம் சிஸ்டம்யில் பல o/s இன்ஸ்டால் செய்வது மற்றும் பல o/s ( ஆபெரடிங்  சிஸ்டம் )  இன்ஸ்டால் செய்து பார்ப்பது முடியாது காரணம் சிஸ்டம் இன் வன்தட்டு 160 GB , ரேம் 512 MB ஆக இருந்தால் 4 ( or ) 5 முறை தான் இன்ஸ்டால் செய்யலாம் .

இதற்க்கு  மேல்  இன்ஸ்டால் செய்தால் வன்தட்டு பாதிக்கப்படும் இதற்கு   vmware software    இன்ஸ்டால் செய்தால் நாம் பல லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்து பார்க்கலாம் நமக்கு எந்த  பிரைச்சனையும்  வராது.


மேலும் சில,
vmware இன்ஸ்டால் செய்த  பிறகு உதரணமாக பெடோரா  லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்யபொகிறோம் என்றால் அதில் முதலில் vmware உல் சென்று எந்த லினக்ஸ் o/s இன்ஸ்டால் செய்ய போகிறோமோ அதை  செலக்ட் ( select ) செய்ய வேண்டும். அப்பொழுது பெடோர லினக்ஸ் ஆப்சென் இல்லை  என்றால்  அந்த   நிலையில் other linux 2.6x kernel என்ற  ஆப்சென் (option) செலக்ட் செய்து கொள்ளவேண்டும் ( பெடோரா மட்டும் அல்ல எந்த லினக்ஸ் ஆப்சென் இல்லையென்றாலும் இதைதான் கொடுக்க வேண்டும் ) .

பிறகு 8GB வன்தட்டு உங்களுக்கு  அளக்கேட்  பண்ணி  தரும்  நாம் பெடோரா லினக்ஸ் இன்ஸ்டால் செய்ய குறைந்தது  8GB தேவை. மற்றும் ரேம்  மெமரி  512 MB குறைந்தது இருக்கவேண்டும் ரேமின் மெமரி 192 MB ஆக இருக்கும் வலது பக்கத்தில் memory  192 MB இருக்கும் அதில் double click செய்து மெமரி விண்டோ ஓபன் ஆகும் அதில் ரேம் மெமரி 512 MB மாற்றிக்கொள்ள  வேண்டும்.

 இடது பக்கம் start the virtual machin என்ற ஆப்சென் செலக்ட் செய்து நம்முடைய இப்பொழுது நம்முடைய இன்ஸ்டால் லேசன்   தொடங்க வேண்டும் ( பெடோரா லினக்ஸ் 8GB மாற்ற லினக்ஸ்க்கு அந்த லினக்ஸ் o/s தகுந்தவாறு வன்தட்டின் மற்றும் ரேம் மெமரி எடுத்துக்கொள்ள வேண்டும் ). 
 

Sunday, March 21, 2010

உபுண்டுவின் அழகுநிலை

நம்முடைய சிஸ்டத்தின் திரை (விண்டோ) அழகாக இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைபடுவோம்  அதற்காக சிஸ்டத்தில் பல தீம்கலை இன்ஸ்டால் செய்து இதனால் சிஷ்டத்தின் வேகம் குரைய தொடங்கிறது இதனால் விண்டோசில் எந்த தீம்களும் இன்ஸ்டால் செய்யமுடியவில்லை ஆனால் உபுண்டு அப்படி இல்லை நம் மனதை கொள்ளை கொள்ளும் வடிவில் அழகாக அமைக்கலாம் இதற்கு எந்த ஒரு தீம் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை.

உபுண்டுக்குள் பல தீம் இருக்கின்றன மற்றும் நம் விருப்பத்தற்கு ஏற்றாற்போல் கர்சர், கலர், ஐகான், விண்டோ பார் முதலியவை மாற்றி அமைக்கலாம்.


முதலில் System---> Preferences---> Appearance கிளிக் செய்தால் appearance preferences என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் நமக்கு பிடித்த தீம் தேர்வு செய்து close செய்தால் போதும் நமக்கு பிடித்த தீம் கிடைத்துவிடும்.







 கர்சரை மாற்றியமைக்க வேண்டும் என்றால் customize என்ற பொத்தனை அழுத்தினால் customize theme என்ற விண்டோ ஓபன் ஆகும்,


 அதில் pointer என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்த கர்சர் செலக்ட் செய்து கொண்டு close செய்ய வேண்டும் இப்போது ஒரு அழகான மௌஸ் கர்சர்(pointer) கிடைத்துவிடும்.
 


 icon என்ற டேப் அழுத்தி நமக்குபிடித்த icon செலக்ட்(select) செய்து close செய்தாள் நாம்  வைத்திருக்கும் icon செலக்ட் செய்த icon ஆக மாறிவிடும்.


window border என்ற டேப் அழுத்தி நமக்கு பிடித்ததை செலக்ட் செய்து close செய்தாள் போதும்.



color மற்றும் control இவைபோல் தான் செலக்ட் செய்து close கொடுத்தல் நமக்கு பிடித்த கலர் மற்றும் கண்ரோல் இப்போது நமக்கு பிடித்தமாதிரி விண்டோ (திரை) கிடைக்கும்.


எனக்கு பிடித்த தீம், கர்சர் மற்றும் மேலே குரியவை போன்று நான் அமைத்துள்ளேன் பாருங்கள்.

உபுண்டுவில் பிரைட்னஸ்

நாம் உபுண்டுவில் ஒரு செயல் செய்து கொண்டிருக்கும்போது உதாரணமாக நாம் நீன்டநேரம் ஒரு தகவல் படித்து கொண்டிருக்கும் போது ஸ்க்ரீன் வெளிச்சம் நம் கண்களில் எரிச்சல் வரலாம் அல்லது வலிக்கலாம் இதனால் நமக்கு பார்வைக்குறைவு வரலாம்.


இதனால் நம் கணினியில் ப்ரைட்னஸ் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்ளாம் முதலில் மெனு பாரில் சென்று வலது கிளிக் பண்ணவேண்டும் அப்போது add to panel என்ற ஆப்சன் வரும்.add to panel ஐ கிளிக் செய்யவேண்டும்.



இப்போது add to panel என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில்  Brightness Applet என்ற ஆப்சன் கிளிக் செய்து Add என்ற பொத்தனை அழுத்தவும் இப்போது மெனு பாரில் சூரியன் போன்று தோற்றத்தில் இருக்கும்.



 சூரியன் போன்று தோற்றத்தை கிளிக் செய்து நமக்கு தேவையான பிரைட்னஸ் வைத்து கொள்ளாம்.

உபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்

உபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்-ஐ அழிக்க (clear) செய்ய முதலில் places-->recent documents
க்கு சென்று கர்சரை வைத்தால் வலது பக்கம் நம்முடைய புதிய டாகுமென்ட்ஸ் (recent documents) -ஐ
பார்க்கலாம்.

 recent documents கீழ் clear recent documents இருக்கும் அதை click செய்தால்,


Saturday, March 20, 2010

ஓபன் சோர்ஸ் பற்றி

 ஓபன் சோர்ஸ்  என்றாலே பலரும் சாப்ட்வேர் அதுவும் இலவசமாக கிடைக்கும் மென் பொருட்கள் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மற்றும் இலவசதையோகுறிப்பது இல்லை வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்று பொருள். அதனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் தமிழில் திரவுற்ற மென்பொருள் என அழைக்கப்படும்.




மென்பொருள் எப்படி கட்டமைக்க பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது வெளிப்படையாக இருக்கும் மற்றும் அதை படியடுப்பது (copy), மாற்றியமைக்கவும், இலாபம் நோக்கில் விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.

மைக்ரோசாப்ட் தயாரிப்பு போன்று உரிமைநிலை மென்பொருள் இல்லை, ஓபன் சோர்ஸ் என்றால் கட்டமைப்பு\வடிவமைப்பு பயனர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை குறிக்கிறது.

 மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறிய கருத்து அதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், ப்ரோசசர்  கட்டமைப்பு வளர்ச்சியாலும் அதற்க்கான அப்ளிகேசன்உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதே ஓபன் சோர்ஸ் திட்டத்தின் நோக்கம் என அந்நிறுவனம்  அறிவித்தது.

 லினக்ஸ் போன்ற வற்றின் மபேருவேற்றிக்கு காரணம் ஓபன் சோர்ஸ் என்பேதே, ஓபன் சோர்ஸ் என்பதை
சாப்ட்வேர் உலகின் எதிர்காலம் என்று மரயுள்ளது.
ரிச்சர்ட் ஸ்டால்மேன்  கூறியது 
ப்ரீ சாப்ட்வேர் குறு என்றழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் ஓபன் சோர்ஸ் என்று அழைப்பது இல்லை ஓபன் சோர்ஸ் ஹர்ட்வர் என்பதை ப்ரீ ஹர்ட்வர் என்று அழைக்கபடும்.

ப்ரீ சாப்ட்வேர் என்பது மென்பொருள் நகல் எடுப்பதும்,மற்றியம்மைபதும்  சுதந்திரம்.ப்ரீ ஹர்ட்வர் என்பது படி எடுப்பதிர்க்கும்,மற்றியம்மைபதும் சுதந்திரத்தை குறிக்கிறது.ப்ரீ சாப்ட்வேர் என்பது இலவசமாக கிடைக்கும் ஏனென்றால் படி எடுப்பதிர்க்கு செலவு அவசியம் இல்லை.ப்ரீ ஹர்ட்வர் என்று வரும்போது பொருந்தாது  விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் இதனால்ப்ரீ சாப்ட்வேர் மற்றும் ப்ரீ ஹர்ட்வர் இரண்டும் இருந்தால்தான் ஓபன் சோர்ஸ் ஆகும்.     
 

Tuesday, March 9, 2010

பூட் லோடர் புரோகிராம்

லினக்ஸ் ஆபெரட்டிங் சிஸ்டம் (operating system) இல் பயன்படுத்தப்படும்  பூட் லோடர் புரோகிராம்  LILO and GRUB லினக்ஸ் லோடு ஆகும் போது இந்த புரோகிராம் மூலம் லோடு  ஆகும். அதிகமாக GRUB புரோகிராம் தான் எல்லா லினக்ஸ் O/S -ல் லோடு ஆகும்

Saturday, March 6, 2010

உபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற

Applications---> Accessories---> terminal செல்லுங்கள் பின்பு Edit---> profile preferences  சென்று   அதில் General என்ற டேப் அழுத்துங்கள் cursor shape அருகே உள்ள டேப் இல் block,l-beam,underline இருக்கும் நம் விரும்பும் வடிவில் மாற்றிகொள்ளலாம்.



பின்பு font style மாற்ற வேண்டுமன்றால் use the system fixed with font இல் செக் பாக்ஸ் இல் ரைட் குறியை எடுத்து font-கு சென்று தேவையான font -ஐ வைத்துகொள்ளலாம்.


    Title and command என்ற டேப் அழுத்துங்கள் Initial title அருகே Terminal என்ற வார்தைக்குபதில் நம் விரும்பும் பெயரை கொடுக்கலாம் உதரணமாக vasanthakumar.T என்று கொடுக்கலாம்.


colors என்ற டேப் அழுத்துங்கள் அதில் Use colors from system themes என்ற செக் பாக்ஸ்இல் உள்ள சரிகுரியை எடுத்துவிடுங்கள் Built-in schemes இல் அருகே உள்ள டேப் அழுத்தி நமக்குபிடித்த colors வைத்துக்கொள்ளாம்.


background என்ற டேப் அழுத்தி அதில் background image என்ற புல்லட் பட்டன் அழுத்தவும் பிறகு image file இல் சென்று விருப்பமான image வைத்துகொள்ளலாம்.


scrolling என்ற டேப் -ஐ அழுத்தி நமக்கு தேவையான scrolling அளவு வைத்து கொள்ளலாம்.

 

இப்பொழுது ஒரு முழுவதுமான டெர்மினல் நமக்கு பிடித்தமான தாக கிடைத்தது 

உபுண்டு -வில் java installing.


முதலில் டெர்மினல் சென்று      
 sudo apt-get install sun-java6-jre 
 sun-java6-plugin sun-java6-பொன்ட்ஸ்
டைப் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.