Saturday, November 20, 2010

விண்டோஸ் xp ClipBook View.

நம் சிஸ்டம் யில் cut மற்றும் copy செய்வதை நமக்கு command லைன் ஆக display ஆகும், ஒரு வேலை நாம் cut செய்த data இடத்தை மறந்து விட்டு cut செய்த data வை past செய்யாமல் விட்டுவிட்டால் மீண்டும் cut செய்யவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும் நாம் நிறைய file வைத்திருந்தாள் கடினமாக இருக்கும் அந்தவேளையில் clipbook உதவியாக இருக்கும். இந்த clipbook view வை எவ்வாறு உருவாக்குவதை பார்ப்போம்.

முதலில் உங்க desktop ல் கர்சர் ஐ வைத்து right click செய்யுங்கள் அதில் new சென்று shortcut ஐ click செய்யுங்கள் create shortcut விண்டோ open ஆகும்.

இந்த விண்டோ வில் %windir%\system32\clipbrd.exe என்று type செய்து next என்று கொடுங்கள்.

அடுத்ததாக Select a Title For The Program என்ற விண்டோ வில் clipbrd என்று type செய்து finish என்று கொடுங்கள்.


இப்போது நாம் உருவாக்கிய clipbook view இவ்வாறு இருக்கும் இதை double click செய்து open செய்து பார்க்கலாம்.


நான் ஒரு file copy செய்து இருக்கிறேன் அதை பாருங்கள்.

4 comments:

  1. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் please vote me.

    ReplyDelete
  2. //இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் please vote me. //
    sure
    thanks frnd...

    ReplyDelete
  3. mr.vashanth u r blog fonts r not visible properly in linux pls check it...frnd.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பா இனி linux ல் font தெளிவாக தெரியும்.

    ReplyDelete