Sunday, October 10, 2010

windows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல்

நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருள் உருவாக்குவோம்.கிழே உள்ள coding ஐ copy செய்து Notepad ல் paste செய்யுங்கள் பின்பு save செய்து கொள்ளுங்கள் அதாவது filename.bat என்று save செய்துகொள்ளுங்கள்.


cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End


அதாவது நீங்கள் save செய்த bat file இவ்வாறு இருக்கும்.
இதை double click செய்தால் ஒரு new folder அருகில் வரும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


அந்த folder ல் நாம் எந்த file lock செய்ய  விரும்புகிறோமோ அந்த file இந்த folder ல் வைத்துகொள்ளுங்கள் பிறகு bat file ஐ double click செய்யுங்கள் ஒரு command window open ஆகும்.அதில் உங்கள் folder   lock செய்கிரிர்களா இல்லையா என்று கேட்கும் அதாவது ( Y / N) அதில் Y (yes) என்று கொடுங்கள்.

 
அந்த folder மறைந்த விடும் மீண்டும் bat file ஐ double click செய்யுங்கள் command window open ஆகும் அதில் password கேட்கும் password என்று கொடுத்தால் மறைந்து இருந்த folder வரும் அதில் உள்ள நீங்கள் வைத்த data வை பயன்படுத்தி கொள்ளலாம்.


நீங்கள் விரும்பும் password கொடுக்க வேண்டும் என்றால் இந்த coding ல் சென்று 23-ஆவது line ல் PASSWORD இருக்கும் அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் password அதில் type செய்து save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இப்போது நமக்கு folder lock தயாராகவிட்டது, நன்றி நண்பர்கலே இந்த தொகுப்பை படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

2 comments:

  1. நண்பர்களே bat என்பதற்கு bate என்று தவறாக type செய்து இருந்தேன் நண்பர் ஒருவர் பிழயை கண்டு சுட்டிக்காட்டினார் அதை திருத்தி இருக்கிறேன் இதுமாதிரி உங்கள் கருத்து எது வேண்டுமானாலும் தெரிவிக்கவும் .

    ReplyDelete
  2. we can create a package(Installable .exe file) with this folder.bat file. There is tool called "IEXPRESS" available in windows xp.

    ReplyDelete