தொழில் நுட்ப பிரிவின் படி வெப் சைட் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது தகவல் பரிமாறுவதர்க்கும் மற்றும் வியாபார ரீதியாக பொருள்களை விற்பனை செய்வதற்கும் போன்ற பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இதனால் வெப் சைட் உருவாக்குவதர்க்கனே பல நிறுவனகங்கள் இருக்கின்றன இருந்தாலும் எனக்கு தெரிந்தவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
வெப் டிசைனிங் & வெப் டவலப்மென்ட்.
வெப் டிசைனிங் & வெப் டவலப்மென்ட் இவற்றை செய்வதற்கு பல language இருக்கின்றன.
உதாரணமாக,
ஒரு வெப் சைட் உருவாக்க HTML,JAVASCRIPT,PHP,CSS தெரிந்திருந்தாலே போதும். HTML இவற்றை கொண்டு table,form போன்ற பலவற்றிற்கு முக்கியமாக திகழ்கிறத, உதாரணமாக கிழே உள்ள படத்தை பாருங்கள்.
JAVASCRIPT இவை error check செய்வதற்கு உதவுகிறது,உதாரணமாக மேலே உள்ள படத்தை பாருங்கள் first name என்ற text box -ல் name type செய்யாமல் send கொடுத்தால் enter the your name என்று display ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.
PHP இவை தான் ஒரு முக்கியமானது ஒரு கரு மாதிரி என்னதான் HTML,JAVASCRIPT இருந்தாலும் php இல்லை என்றால் web page கிரியேட் பண்ண முடியாது.
என்னதான் web page -ஐ create பண்ணாலும் அது அழகாக இருக்க வேண்டாமா CSS இல்லை என்றால் இது மாதிரி கோணல் மாணலா இருக்கும்
CSS use பண்ணா இப்படி தான் அழகாக web page கிடைக்கும்.
மேலும் இந்த தொடர் தொடரும்.
Good post, very useful msg
ReplyDeletecontinue your service
please write continiously
ReplyDeleteyour template is very beautiful
ReplyDelete