Wednesday, July 21, 2010

HTML ஆக்கம்.

HTML (Hyper Text Markup Language) இவை வலை பக்கங்களை உருவாக்க பெறிதும் உதவுகிறது,வாருங்கள் HTML -லில் டேபிள் உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.முதலில் எளிமையாக name,password create செய்வது எப்படி என்று பார்ப்போம்,இதற்க்கு HTML text editor  மென்பொருள் (software) தேவை, நான் பயன்படுத்துவது Macromedia Dreamweaver 8 பின்பு  இவற்றை  run செய்ய  ஒரு  browser தேவை முதலில் மென்பொருளை திறந்து டைப் செய்வோம்.


 head - இவை நம் கொடுக்கும் title heading ஆக இருக்க use பண்ணுகிறோம்.
title - நம் title name heading ஆக இருக்க  நம்முடைய title login வைத்துள்ளேன் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு தகுந்த பெயர் வைத்துகொள்ளலாம். /head - title கொடுத்து முடித்ததும் head close செய்யவேண்டும். body - நாம் செய்ய போகும் வேலை (work) body குள்ளதான் கொடுக்க வேண்டும். form name - இவை நாம் உருவாக்க போகும் table name (form name)நம்முடைய form இன் name நான் new என்று வைத்திருக்கிறேன். acction - இவை பெரும்பாலும் link கொடுக்க உதவுகிறது உதாரணமாக title.php என்று.
method - இவற்றில் மூன்று உள்ளது get,post,requst என்று get - இவை மதிப்புகளை வாங்கிகொள்ளும், post - இவை மதிப்புகளை அனுப்பும், Requst- இவை இரண்டையும் ஏற்று கொள்ளும் அதாவது வேண்டுகோள் கேட்கும் இதில் இடத்திற்கு தகுந்தவாறு கொடுக்கவேண்டும்.

tr - நம்முடைய table rowஆக இருக்க. td - இவை Cell ஆக இருக்க உதவுகிறது  உதாரணமாக name cell இருக்க இது மாதிரி ஓவொன்றும் Cell ஆக இருக்க இந்த tag  உதவியாக இருக்கும். Name - இவை நாம் cell இல் எந்த  name கொடுக்க போறோமோ அந்த name.

 input type="text" - நாம் எந்த வடிவில் type செய்யபோகிரோமோ அதாவது text ஆகவா அல்லது வேறு format லிலோ என்பதை தீர்மானிக்க  இந்த input type. name - name இல் எந்த பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம் நாம் name என்றே வைத்துள்ளேன்.value - இதை பற்றி பின்பு வகுப்பில் சொல்கிறேன் இப்பொழுது சொன்னால் உங்களால் புரிந்து கொள்ளமுடியாது.

div id - div function ஒரு வரி முடிந்ததும் அடுத்த வரிக்கு இடைவேளை கொடுக்க (அதாவது space allocate செய்ய), div use பண்ணவில்லை  என்றால் கிழே உள்ள படத்தை பாருங்கள்.
div function use பண்ணி இருந்தால் output பாருங்கள், input type="password" - முன்பு  name function லில் text என்று  கொடுத்தோம்  இதில்  password என்று கொடுத்துள்ளோம் காரணம் நாம் password type செய்யும்  போது * ஆக அல்லது  . ஆக type ஆக password என்று  கொடுக்கவேண்டும்.நம் கொடுத்த  function முடிந்ததும்  /body , /html close செய்யவேண்டும். output கிழே உள்ள படத்தை பாருங்கள்.

Sunday, July 4, 2010

வெப் டிசைனிங் & வெப் டவலப்மென்ட்

தொழில் நுட்ப பிரிவின் படி வெப் சைட் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது  தகவல்  பரிமாறுவதர்க்கும்  மற்றும் வியாபார ரீதியாக பொருள்களை விற்பனை செய்வதற்கும்  போன்ற பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இதனால் வெப் சைட் உருவாக்குவதர்க்கனே பல நிறுவனகங்கள் இருக்கின்றன இருந்தாலும் எனக்கு தெரிந்தவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

வெப் டிசைனிங் & வெப் டவலப்மென்ட்.

                            வெப் டிசைனிங் & வெப் டவலப்மென்ட் இவற்றை செய்வதற்கு பல language இருக்கின்றன.
உதாரணமாக,
                 ஒரு வெப் சைட் உருவாக்க HTML,JAVASCRIPT,PHP,CSS தெரிந்திருந்தாலே போதும். HTML இவற்றை கொண்டு table,form போன்ற பலவற்றிற்கு முக்கியமாக திகழ்கிறத, உதாரணமாக கிழே உள்ள படத்தை பாருங்கள்.


             JAVASCRIPT இவை error check செய்வதற்கு உதவுகிறது,உதாரணமாக மேலே உள்ள படத்தை பாருங்கள் first name என்ற text box -ல் name type செய்யாமல் send கொடுத்தால் enter the your name என்று display ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


                  PHP இவை தான் ஒரு முக்கியமானது ஒரு கரு மாதிரி என்னதான்  HTML,JAVASCRIPT இருந்தாலும் php இல்லை என்றால் web page கிரியேட்  பண்ண முடியாது.

                என்னதான் web page -ஐ create பண்ணாலும் அது அழகாக இருக்க வேண்டாமா CSS இல்லை என்றால் இது மாதிரி கோணல் மாணலா இருக்கும்


                       CSS use பண்ணா இப்படி தான் அழகாக web page கிடைக்கும்.

  மேலும் இந்த தொடர் தொடரும்.