இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி நமக்கு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்வார்கள் அதுபோல தான் நம் உபுண்டு கணினியில் FatRat மென்பொருளை பயன்படுத்தி நமக்கு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஒன்று எண்ணி பாருங்கள் சாதரணமாக உபுண்டு கணினியில் இணையத்தில் ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்தால் மிக விரைவாக பதிவிறக்கம் ஆகும் இப்போது FatRat மென்பொருளை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால் எவ்வளவு விரைவாக பதிவிறக்கம் ஆகும் பாருங்கள்.
FatRat மென்பொருளை install செய்ய Terminal ஐ open செய்து sudo apt-get install fatrat கொடுத்து install செய்து கொள்ளுங்கள். install ஆனா பிறகு Application ---> Internet ---> FatRat ஐ Open செய்யுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதில் + குறி இருக்கும் பாருங்கள் அதை கிளிக் செய்யுங்கள் new Transfer window ஒன்று ஓபன் ஆகும் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதில் Add special ஐ கிளிக் செய்து Add local file கிளிக் செய்து நாம் பதிவிறக்கம் செய்த Torrent கோப்பை அதில் கொடுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது பதிவிறக்கம் தொடங்கிவிடும்.
அதில் Add special ஐ கிளிக் செய்து Add local file கிளிக் செய்து நாம் பதிவிறக்கம் செய்த Torrent கோப்பை அதில் கொடுங்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது பதிவிறக்கம் தொடங்கிவிடும்.
No comments:
Post a Comment