Saturday, October 29, 2011

உபுண்டு Desktop ல் screenlets .

நம்முடைய உபுண்டு 10.10 Desktop எவ்வாறு அழகு படுத்துவது என்று பாப்போம்.அதற்க்கு முதலில் scrennlets மென்பொருளை install செய்ய வேண்டும் இப்போது Treminal ஐ open செய்து கொள்ளுங்கள் பின்பு sudo apt-get install screenlets என்று type செய்து Enter செய்தால் இந்த மென்பொருள் install ஆகிவிடும். இப்பொது Application ------> Accessories -----> Screenlets இருக்கும் அதை open செயுங்கள்.




அதில் நமக்கு என்ன வேண்டுமோ அதை Double Click செய்தல் அது உங்கள் desktop ல் வந்துவிடும். 


இது என்னுடைய Desktop பாருங்கள்.