இது ஒரு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதை NOKIA நிறுவனர் உருவாக்கினர், இவை மைக்ரோ கெர்னல் மூலம் உருவாக்கப்பட்டது இது ஒரு ஓபன் சோர்சஸ் ஆகும். இதில் ARM Processors பயன்படுத்திகின்றன இதில் C++ language -ஐ பயன்படுத்திதான் இயங்கும் நிரல் உருவாக்கப்பட்டது.இந்த மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் LOW POWER BATTERY basic divices மற்றும் RMO basic system -ஐ கொண்டுள்ளது.
சிம்பியான் O/S முதலில் 6.0 வெர்சன் வெளியயிடப்பட்டது பின்பு அதனை தொடர்ந்து 6.1, 7.0, 7.0s, 8.0, 8.1, 9, 9.1, 9.2, 9.3, 9.4, 9.5 வெர்சன் வரை வெளியிடப்பட்டது.
சிம்பியான் O/S மூன்று விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டது.
1. பயனாளர்கள் தகவள் பாதுகாப்பாகவும் அவை ஒருங்கமைப்பாகவும் இருக்கவேண்டும்.
2. பயனாளர்கள் நேரத்தை வீனாக்க வேண்டியதில்லை.
3. அனைத்தும் திறமையாகவும்,அபூர்வமாகவும் இருக்கவேண்டும்.
இவை மற்ற மொபைல் போல செயல்படும் இவை மட்டும் இல்லாமல் இவற்றில் Network இடைவிடாத தொடர்ச்சியாக செயல்படும் . mms -ல் cabir இணைக்கப்பட்டுள்ளது bluetooth த்திலும்.இவை மூலம் நம் மொபைல் -லில் உள்ள தகவள் வேறு மொபையளுக்கு அனுப்பினால் ஒரு copy தனியாக எடுத்து வைத்துகொள்ளும் இவை பயனுள்ளதாக இருக்கும்.நமது மொபைலில் தகவளை திருடநேர்ந்தால் இவை மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்ரேட்டிங் சிஷ்டத்தின் விசுவலேசன் பிரபான்டமா இருக்கும் இதில் லினக்ஸ் மற்றும் மேக் O/S டூல்ஸ்,டேக்னிஸ் சிம்பியான் இயங்கும் நிரல் உருவாக்கப்பட்டது.இதில் ஒன்று உயர்த்தி இருக்கிறார்கள் file மிக சிறப்பாக தேடி தரும்.
இதில் JAVA ME APPLICATION -ஐ பயன்படுத்தி Wireless வசதியை ஏற்படுத்தயுள்ளனர் இதில் internet எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.இதில் express edition என்ற மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது இவை மூலம் வேகமாக டைப் செய்து கொள்ளலாம்.
இவற்றில் மேலும் பயன்படுத்திய Program -கள் Python, java ME, Flash lite, ruby, .Net, Web runtime.
NOKIA S60 i phon ரன் ஆக python உதவுகிறது. சிம்பியான் O/S NOKIA 9210,9300,9500,7650,7710,S60 போன்ற பல மாடல்களும் sony ericsson P800,P900,P950 போன்ற பல மாடல்களிலும் பயன்படுத்துகின்றன.